பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 f பெரிய புராண விளக்கம்-4

னாரும், அகவுயிர்க் கமுதே', 'கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே.', 'பாலுமாய்

அமுதாம் பன்னகாபரணன்.', 'வம்பளிந்த கனியே என் மருந்தே.', 'நாற்பெருந்தடந்தோட் கன்னலே தேனே அமுதமே.', 'முக்கட் பகவனாம் அகஉயிர்க் கமுதாம்.', 'திரள முதாங்கே தாய்தலைப்ப பட்டங்குருகி ஒன்றாய தன்மையில்.', 'அன்பரானவர்கள் பருகும் ஆரமுதே.', "கட்டியர் அட்ட ஆரமிர்தர்.’’ என்று கருவூர்த்தேவரும், * பத்தியாய் உணர்வோர் அருளைவாய மடுத்துப்

'பருகுதோ றமுத மொத்தவர்க்கே தித்தியா இருக்கும்.', எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டெமை ஆளும்.' என்று பூந்துருத்தி நம்பிகாட நம்பியும், 'தென்தில்லை அம்பலத்துள் என்னாரமுதை., “அடியார்க்கருளும் தெளிவாரமுதே.” என்று கண்டராதித்தரும், "அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்.”, “பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரை.’’ என்று திருவாவியமுத னாரும், என் அகம் நெக ஊறும் அமர்தினுக்கு.', ஆவிக்கமுதை.”, என்மனத்தகத்தே பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.” என்று சேந்தனாரும், அப்பனை நந்தியை ஆரா அமுதினை .', 'ஆதி மருந்தென்றறிவார் அகலிடம் சோதி மருந்திது சொல்ல வொண்ணாதே.' என்று திருமூலரும், "தித்தித்தமுதமுமாம்.' என்று சேரமான் பெருமாள் நாயனாரும், 'நம்மேல் மறுதலை நோய் தீர்ப்பான்.', 'நம்மேல் வரலாம் நோய் தீர்ப்பான்.", நோய் வருங்கைக் களைவான்." என்று நக்கீர தேவ நாயனாரும், 'அரியாரும் பாகத் தமுதன்." என்று கபில தேவ நாயனாரும், 'மயலான தீரும் மருந்தாகும்.' என்று பரணதேவ நாயனாரும், 'அனைதொரும் சிறக்கும் அமிர்தே போற்றி. என்று பட்டினத்துப் பிள்ளையாரும், 'அன்பின் வழிவந்த ஆரமிர்தே.”, “நிமிர் புன் சடை அமிர்தே. என்று நம்பியாண்டார் நம்பியும், 'உய்யக் கொண்ட கோதிலா அமுதே.', 'திருவதிகை வீரட்டானத் தமுதை.', 'அடியவர் தம் கண்ணாரமுதை.", திரு