பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ăs பெரிய புராண விளக்கம்:

வந்து-அவ்வாறு வந்து. திரு.அழகிய. க், சந்தி. காளத்தி மலை ஏறி-காளத்தி மலையின் மேல் ஏறி. வனசரர்கள் தம் காட்டில் வாழும் வேடர்களினுடைய, தம்: அசை நிலை. தலைவனார்-தலைவர்ாகிய திண்ணனார். இமையோர்தேவர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். தலைவனார் தமை-தலைவராகிய காளத்தி நாதரை. தம்: அசை நிலை.

எய்தி-அடைந்து. அந்தணனார்-பிராமணராகிய சிவகோசரி மார். பூசையினை-புரிந்த பூசையில் அருச்சனை செய்த மலர்களையும் வில்வம் முதலிய பத்திரங்களையும்; ஆகுபெயர். முன்பு போல்-முன்புதாம் செய்ததைப்பேர்ல. அகற்றிய-தள்ளிப் போக்கிய. பின்பிறகு. முந்தை-முன்பு புரிந்த முறை-முறைப்படி. தம்முடைய பூசனையின்தம்முடைய பூசையாகிய, இன் வேண்டாவழி வந்த சாரியை. செயல்-செயலை. முடிப்பார்-செய்து நிறைவேற்று: பவரானார்.

பின்பு வரும் 150-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

திண்ணனார் தாம் கொண்டு வந்திருந்த மாமிசங்க வராகிய திருவமுதைத் தொன்னையோடு காளத்தி நாத ருக்கு முன்னால் வைத்து, 'இந்தத் திருவமுது முன்பு அடியேன் படைத்ததைக் காட்டிலும் நல்ல சுவையைப் பெற்றது; காட்டுப் பன்றியோடு, புள்ளிமான், கலை ஆமான்கள். மரைமான், கடமை ஆகிய இந்த விலங்கு களினுடைய உடம்புகளில் இருப்பவையான அவயவங் களினுடைய மாமிசங்களாகிய திருவமுதை அடியேனும் சுவையைச் சோதனை செய்து பார்த்துத் தெரிந்து கொண்டேன்; இது தேனையும் சேர்த்துக் கலந்தது; இது தித்திப்பாக இருக்கும்.” என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு:

ஊனமுது கல்லையுடன் வைத்திது; முன்னையின்

. நன்றால், ஏனமொடு மான்கலைகள் மரைகடமை இவையிற்றில்