பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

பெரிய புராண விளக்கம்-4

மங்கை பாகனை நோக்கிமுன் மொழிந்தன வருடம். தங்கு மாதவம் புரிதலும் தழல் நிறக் கடவுள் அங்கு வந்துநின் கருத்தினை முடித்தும் என்

- - - றகன்றான்;.

கங்கை யைத்தொழக் காலம்ஐ யாயிரம் கழித்தான்.”

ஒரும டக்கொடி ஆகிவந் துனதுமா தவம்ள்ன் பொருபு னற்கொடிவரின் அவள் வேகம் ஆர்

. . . ኣ பொறுப்பார்: அரன் உ ரைத்தசொல் விநோதம் மற்றின்னும் நீ y

- - அறிந்து

பெருகு நற்றவம் புரியென வரநதி பெயர்ந்தாள்.'

கரந்தை மத்தமோ டெருக்கவர் கூவிளை கடுக்கை

நிரந்த பொற்சடை நின்மலக் கொழுந்தினை நினையா

அரந்தை யுற்றவன் இரண்டரை ஆயிரம் ஆண்டு புரிந்து நீற்றவம் பொலி தரவரை மகள் புனிதன்." : எதிர்ந்து நின்னினை வென்னென இறைஞ்சி எம்

- . - . . . பெரும, அதிர்ந்து கங்கை தறைந்தனள் என்றலும், அஞ்சேல் பிதிர்ந்தி டாவகை காத்தும் என்றேகிய பின்றை முதிர்ந்த மாதவம் இரண்டரை ஆயிரம் முடித்தான். பெருகு நீரொடு பூதியும் வாயுவும் பிறங்கு சருகும் வெங்கதிர் ஒளியையும் துயத்துமற் றதையும். பருக வின்றியும் முப்பதினாயிரம் பருவம் - முருகு காதலின் மன்னவன் அருந்தவம் முயன்றான்.' உந்தி அம்புயத் துதித்தவன் உறைதரும் உலகும் இந்தி ராதியர் உலகமும் நடுக்குற இரைந்து வந்து தோன்றினள் வரந்தி; மலைமகள் கொழுநன் சிந்தி டாதொரு சடையினிற் கரந்தனன் சேர.”

  1. * *

புன்னு னித்தரு பனி என வரநதி புனிதன்

றென்ன விட்டனன் ஒருசிறி தவனிபோந்

சென்னி யிற்கரந் தொளிதர வணங்கினன் திகைத்து மன்னன் நிற்றலும் வருந்தல் நம் சடையள் வ்ா

திழிந்தாள்.'"