பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 257

" சகரர் தொட்டலாற் சாகரம் எனப்பெயர் தழைப்ப

மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்

நிகரில் மைந்தனே புரந்தனன்; இவன்நெடு மரபில் பகிர தன்எனும் பார்த்திபன் வந்தனன் பரிவால்.” உலகம் யாவையும் பொதுவறத் திகிரியை உருட்டி இலகு மன்னவன் இருந்துழி இறந்தமை வினவ அலகில் தொன்முனி உரைத்திடக் கேட்டனன்

- அரசன்:

. . . * *

திலகம் மண்ணுற வணங்கி நின்றொருமொழி

செப்பும்.' கொடிய மாமுனி வெகுளியின் மடிந்தஎம் குரவர் முடிய நீள் நிர யத்தினில் அழுந்திடும் முறைமை கடியு மாறெனக் கருந்தவ மதற்குறு கருமம் அடிகள் சொற்றுக என்றலும் அந்தணன்

அறைவான்.' வையம் ஆளுடை மன்னவர் மன்னவ மடிந்தோர் உய்ய நீள்தவம் ஒழிவறு பகலெலாம் ஒருங்கே செய்ய நாண்மலர்க் கிழவனை நோக்கி நீ செய்தி: நையல் என்றினி துரைத்தனன் நவையறு முனிவன்.' ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கிக் கோலும் மாதவத் திமகிரி மிருங்கினிற் குறுகிக் காலம் ஒர்பதி னாயிரம் அருந்தவம் கழிப்ப மூல தாமரை முழுமுதற் கிழவன் முந்தினனே.” நின்பெ ருந்தவம் வியந்தனம்; நினது நீள் குரவர் முன்பி றந்தனர் அருந்தவன் முனிவின் ஆ தலினால் மன்பெரும்புவி அதனில்வா ன திகடி தணுகி என்பு தோயுமேல் இருங்கதி பெறுவர்என்

• . றிசைத்தான்.'" மாக நன்னதி புவியிடை வருகின்மற் றவன்தன் வேகம் ஆற்றுதல் கண்ணுதற் கன்றிவே றரிதால்: தோகை பாகனை நோக்கிநீ அருந்தவம் தொடங்கென் றேகினான்.உல கனைத்தும் எவ், வுயிர்களும் t -- ஈந்தான்.”

f

、诺普

- č

t

...<