பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 273.

வழிந்த இரத்தத்தை. துடைத்தனர். தம்முடைய கையினால் துடைத்தார். வீழ்வது-வழிந்து தரையில் விழுவதாகிய அந்த இரத்தம். ஒழிந்திட-நிற்க. க், சந்தி. கானார்.அவர் பார்க்க வில்லை. செய்வது- செய்யும் செயல் இன்னது என்று. அறிந்தலர்-தெரிந்து கொள்ளாதவராய்; முற்றெச்சம். உயிர்த்து-பெருமூச்சை விட்டுக்கொண்டு. மீள்-மறுபடியும். அழிந்து-வருத்தத்தை அடைந்துபோய்-சென்று. வீழ்ந்தார். தரையில் விழுந்தார்.தேறி பிறகு ஒருவாறு தமது திருவுள்ளத் தில் தெளிவை அடைந்து. யார்-எந்த மனிதர். இது-இந்த அடாத செயலை செய்தார்-புரிந்தார். என்னா- என்று' எண்ணி, எழுந்தனர்-தரையிலிருந்து எழுந்து நின்றார். திசைகள்-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நான்கு திசைகளில். எங்கும்-எல்லா இடத்திலும். பார்த்தனர்நோக்கினார். வில்லும்-தம்முடைய வில்லையும். எடுத்தார்தம்முடைய இடக்கையில் எடுத்துக் கொண்டார்.

பின்பு உள்ள 172-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

  • திண்ணனார் அம்புகளையும் ஆராய்ந்து எடுத்துக் கொண்டு, 'இந்தக் காளத்தி மலையில் அடியேனுக்கு விரோதமாக வலிமையைப் பெற்ற கொடிய வேடர் இந்த அடாத செயலைப் புரிந்தவர் யாரேனும் இருக்கிறாரோ? மிருகங்களினுடைய சாதிகள், சிங்கம் முதலாகி இருக் கிறவை இதை உண்டாக்கினவோ? அடியேன் தெரிந்து கொள்ள முடியவில்லை.” என்று எண்ணி அவர் உயரமாக உள்ள பெரிய காளத்தி மலையினுடைய பக்கங்களில் சென்று நீண்ட நேரம் அந்த இடங்களில் தேடிக்கொண்டு போனார்.' பாடல் வருமாறு: - - . . . .

வாளியும் தெரிந்து கொண் டிம் மலையிடை எனக்கு

- - மாறா மீளிவெம் மறவர் செய்தார் உளர்கொலோ? விலங்கின் . . . . . - சாதி

18-ياس-.ته