பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 313

நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி.', 'ஆரூர் அமர்ந்த அரசே போற்றி.', 'கோகழி மேவிய கோவே போற்றி., 'அத்திக்கருளிய அரசே போற்றி,', 'குவைப் பதி மலிந்த கோவே போற்றி.', 'மலை நாடுடைய மன்னே போற்றி.'; 'செழுமலர்ச் சிவபுரத்தரசே போற்றி,, "புத்தேளிர் கோமான்.', 'கோனாகி.', 'மூவர் கோனாய் நின்ற முதல்வன்.”, யாவர் கோன்.', 'சிவலோகக் கோனை.', 'தென்தில்லைக் கோனே.', 'சிறியேன் பிழை பொறுக்கும் கோனே.”, “மன்ன எம்பிரான் வருக.’’, "உத்தர.கோச மங்கைக் கரசே.', 'அவிர்சடை வானத் தடலரைசே.', 'அரைசே அறியாச் சிறியேன்.”, “மன்ன வனே ஒன்று மாறறியாச் சிறியேன் மகிழ்ச்சி மின்ன வனே.”, ஏனோர்க்கும் தம் கோனை.', 'என்னானை என்னரையன்.', "எங்கோனும்.', 'பேரரையற் கிங்கனே பித்தொருவர் ஆமாறும்., ! அங்கண் அரசை.'; * எம்கோன் நல்குதியேல்.’’, ‘இனிய கோனவன்.', 'பல்லுயிர்க்கும் கோனா கி.', 'தித்திக்கவல்ல கோனை.’’, 'கோன் என்னைக்கூடக் குளிர்ந்து தாய் கோத்தும்பீ., "வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ.', 'தேவர் கட்கும் கோனவனாய் நின்று., 'கோன் தங்கிடை மருது பாடி.', 'மன்னன் பரிமிசை வந்த வள்ளல்.”, “எங்கள் பெருந்துறைக் கோன்.', 'து நீர்ப் பெருந்துறைக்கோன்.”, * திருப்பெருந்துறை மன்னா.', 'பொ ன் ன ம்ப ஸ் த் தரைசே." 'அரைசே பொன்னம்பலத்தாடும் அமுதே.’’, :சீருடைச் சிவபுரத் தரைசே.”, “அரைசனே அடியருக்கு.”, என் மனத்திடை மன்னிய மன்னே.”, 'ஐயனே அர்சே அருட்பெருங்கடலே., "யாரும்நின் மலரடி காணா மன்ன.', 'ஐயாற்றரசே.", "ஆற்றகில்லேன் அடியேன் அரசே.', 'சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே.', 'எம்

பெருமானே சிவபுரத்தரசே.", "தேடிநீ ஆண்டாய் சிவுபுரத் தரசே.”, “தில்லை வாழ் கூத்தா சிவபுரத்தரசே.”, 'திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே.', 'செஞ்செவே.

ஆண்டாய் சிவபுரத்தரசே., "திருவுயர் கோலச் சிவபுரத்