பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 333

என்ன-என்று அந்த வியாபாரி கேட்க, த், சந்தி. தாலியைதம்முடைய பத்தினியார் கழற்றிக் கொடுத்த தங்கத் தாலியை. க், சந்தி. கலயர்-குங்கிலியக் கலய நாயனார். ஈந்தார்-அந்த வியாபாரியிடம் அளித்தார். அன்றுஅன்றைக்கு. அவன்-அந்த வியாபாரி. அதனை-அந்தத் தங்கத் தாலியை. வாங்கி-பெற்றுக் கொண்டு. அப்பொதி-அந்தக் குங்குவிய மூட்டையை. கொடுப்பதம்மிடம் அளிக்க. க்: சந்தி. கொண்டு-அதை அந்த நாயனார் வாங்கிக் கொண்டு. நின்றிலர்-அந்த இடத்தில் நில்லாதவராகி; முற்றெச்சம். விரைந்து-வேகத்தோடு. நிறைந்து-தம்முடைய திருவுள் ளத்தில் நிரம்பி, எழு-எழுந்த, களிப்பினோடும்-மகிழ்ச்சி யோடும். சென்றார். அந்த இடத்தைவிட்டு எழுந் தருளினார். - - -

அடுத்து உள்ள 13-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "தமக்குச் சமானமாக வேறு யாரும் இல்லாதவராகிய குங்குலியக் கலய நாயனார் இடப வாகனத்தை ஒட்டுபவ ராகிய வீரட்டானேசுவரர் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் திருக்கடவூர் வீரட்டானம் என்னும் ஆலயத்திற்கு வேகத்தோடு எழுந்தருளி அந்தத் திருக்கோயிலை அடைந்து, அடியேனை ஆளாக உடையவரும் அடியேங்களை ஆட் கொள்ளும் ஒப்பற்றவராகிய அமிர்தகடேசுவரருடைய ஆலயத்தில் உள்ள கருவூலத்தில் சேரும்படி இந்தக் குங்குலிய மூட்டையை வைத்து விட்டு எல்லா உறுப்புக்களும் சோர்வை அடைந்து எழும் பக்தி பொங்கி எழத் தம்முடைய தலையில் சடர்பாரத்தை உடையவராகிய அமிர்தகடேசு வரருடைய செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை வாழ்த்தி வணங்கிக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தார்.' உாடல் வருமாறு: - - - :-விடையவர் வீரட்டானம் விரைந்து சென் றெய்தி

- • -.' • . . - 6T尔6仍6雷

உடையவர் எம்மை ஆளும் ஒருவர்தம் பண்டா

- - - ரத்தில்