பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 321

சம்பந்த மூர்த்தி நாயனாரும், இமவான்பெற்ற பெண் கொடி.', 'எழுது கொடியிடையார் ஏழை.', 'கொடி மருங்குல் உமையாட்கு. என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'கொடி கொள் பூநுண் இடையாள்.' என்று சுந்தரமூர்த்தி

நாயனாரும், 'கொடியேரிடையாள் கூறா.' என்று மாணிக்கவாசகரும், "கொவ்வை வாய்க் கொடியே ரிடையீர்.” என்று திருவாவியமுதனாரும், வாணுதற் கொடி.', 'கொடியைக் கோமளச் சாதியை.', 'என்மடக் கொடியையே. என்று சேதிராயரும், குயில் மொழிக் கொடியே.','கொடியேர் துடங்கிடையாள்.', மடக்கொடி மாதர்க்கு., 'வஞ்சிக்கொடி நுடங்கும் நுண்ணிடை

யாள்.' என்று சேரமான் பெருமாள் நாயனாரும், குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளி யொடு.” என்று நக்கீரதேவ நாயனாரும், கொடியின் வடிவினார்.', 'வல்லியிடையாள்.', 'மரகதவல்லி போல ஒருகூ றியமச் செல்வி பிரியாது விளங்க', 'வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி. என்று பட்டினத்துப் பிள்ளை யாரும், "பொங்கு திருவருளுடைய போதவல்லி.” என்று உமாபதி சிவமும், பவளவல்லிக் காணிளங் கொடியோ.', "விற்குவளை பவளமலர் மதிபூத்தவியைக் கொடியோ.', 'இன்றொண்டைச் செங்கனிவாய் இ ள ங் கொ டி '. *வல்லியின் ஒல்கி.", "மின்னாரும் கொடிமருங்குற் பரவை யெனும் மெல்லியல்.', 'மலைக்குலக் கொடி பரிவுறு பயத்தால்.', 'பொன்மலைக் கொடியுடன் அமர் வெள்ளியம் பொருப்பில்.','வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்.’’, ‘அற்புதப் பொற்கொடி நுடங்கி

ஆடுவபோல் ஆடினார்.', 'காமர்பூங் கொடியனாரும்.', 'பெருமலை பயந்த கொடி.', 'கன்னியிளங் கொடி உணர்வு கழிந்து.', 'செம்பொன் மலைக்கொடி தழுவக் குழைந்தருளும் திருமேனிக் கம்பரை', 'அம்பொன் மலைக்கொடி முலைப்பால் குழைத்த ஞானத் தமுதுண்ட பிள்ளையார்', 'பூங்கொடிக் கழகின் மாரி பொழிந்திட.",

4-21 س--.[iبود