பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 345

அடியேனும். இவ்விளைப்பு-இந்தக் களைப்பை உற்றுஅடைந்து. எய்க்கும்-செயலற்றுப் போகு ம். இது-இந்த நிலையை. பெறவேண்டும்-அடைய வேண்டும். என்று-என எ ண் ணி. தேன்.அலர்-தேன் மலரும். கொன்றையார்தம்கொன்றை மலர் மாலையை அணிந்த அருணஜடே சுவரருடைய. தம் : அசை நிலை. திருமேனி-திருமேனியில். ப்: சந்தி. பூங்கச்சு-பூத் தொழில் அமைந்த ஆடையோடு. ஏய்ந்த-பொருந்திய, மான-பெரிய, வன்-வலிமையைப் பெற்ற, கயிறு-கயிற்றைப் பூண்டு. கழுத்தினால்-தம்முடைய கழுத்தில் கட்டிக் கொண்டு அந்தக் க ழு த் தி னா ல் இழுத்து. வருந்தலுற்றார்-வருத்தத்தை அடையலானார்.

பின்பு உள்ள 28-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு : “தம்மிடம் பொருந்திய ஒன் ைற யே நினைக்கும் ஒருமைப்பாட்டை உடைய பக்தியாகிய அன்பு அமைந்த கயிற்றினால் மன உறுதியைப் பெற்ற திருத்தொண்டராகிய குங்குலியக் கலய நாயனார் தம்முடைய கழுத்தில் கட்டிக் கொண்டு இழுத்துக் களைத்துப் போன பிறகு மாறுபட்டு நிற்க அருணஜடேசுவரரால் முடியுமோ? குங்குலியக் கலய நாயனாருடைய் ஒருமைப்பாட்டைப் பார்த்த சமயத் திலேயே தலைவராகிய செஞ்சடையப்பர் நேராக நிமிர்ந்து நின்றருளினார்; தேவர்களும் ஆகாயத்தில் இருந்துகொண்டு மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தார்கள். பாடல் வருமாறு: ' கண்ணிய ஒருமை அன்பின் காருறு பாசத் தாலே

திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்தபின்

  • * * * திறம்பி கிற்க ஒண்ணுமோ? கலய னார்தம் ஒருப்பாடு கண்ட -

போதே

அண்ண்லார் நேரே கின்றார்; அமரரும் விசும்பில்

- . . ஆர்த்தார்.'

நண்ணிய-த ம் மி ட ம் பொருந்தியுள்ள. ஒருமை ஒன்றையே நினைக்கும் ஒருமைப்பாட்டை உடைய..அன்பின்பிக்தியர்கிய. நார்:அன்பு. உறு-அம்ைந்த, பாசத்தால்