பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 பெரிய புராண விளக்கம்-4

கயிற்றினால். ஏ : அசை நிலை. திண்ணிய-மன உறுதியைப் பெற்ற. தொண்டர்-திருத்தொண்டராகிய குங்குலியக் கலய நாயனார். பூட்டி-தம்முடைய கழுத்தில் கட்டிக் கொண்டு அந்தக் க ழு த் தி னா ல் இழுத்து, இளைத்த-களைத்துப் .ே பா ன. பின்-பிறகு. திறம்பி-மாறுபட்டு. நிற்கஅருணஜடேசுவரரால் நி ற் க. ஒண்னுமோ-முடியுமோ : முடியாது என்பது கருத்து. கலயனார்தம்-குங்குலியக் கலய நாயனாருடைய. தம்: அசை நிலை. ஒருப்பாடு-ஒருமைப் பா ட் ைட. கண்ட-பார்த்த போதே-சமயத்திலேயே. அண்ணலார்-தலைவராகிய செஞ்சடையப்பர். நேர்-நேரர்க, நி மிர் ந் து. ஏ : அசைநிலை. நின்றார்-நின்றருளினார். அமரரும்-தேவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். விசும்பில்ஆகாயத்தில் இருந்து கொண்டு. ஆர்த்தார்-மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 29-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

தரையின்மேல் செறியுமாறு எல்லா இடங்களிலும் திருக்கடவூரில் வாழும் மக்கள் மேவிய மலர் மழையைப் பரவலாக விழும்வண்ணம் செய்தார்கள்; தேரையும் மிக்க சேனையையும் பெற்ற சோழ அரசனுடைய படை வீரர்களும் ஆண் யானைகளும் ஆகிய யாவும் மேகத்தின் மழையைப் பெற்ற காட்டைப் போல ம கி ழ் ச் சி ைய அடைந்தன. தன்னுடைய கைகளைத் தன்னுடைய தலையின்மேல் வைத்துக் கு ம் பி ட் டு நீண்ட வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை உடைய அந்தச் சோழ மன்னன் திருத் தொண்டராகிய கு ங் கு லி ய க் க ல ய நாயனாருடைய .ெ ச ந் தா ம ைர மலர்களைப் போன்ற திருவடிகளைத் தன்னுடைய தலையின்மேல் வைத்துக் கொண்டு கும்பிட்டு.” பாடல் வருமாறு : -

பார்மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில்பூ மாரி : தேர்மலிதானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம்.