பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 353

  • பிள்ளையார் மருங்கணைந் திறைஞ்சி.", பிள்ளையார் அமர்ந்த துங்கமாமடம்., 'பெற்றனம் பிள்ளையாரிங் கண்ைந்திடப் பெறும்பேறு.", "சிரபுரப் பிள்ளையாரை.", காழி நாடுடைய பிள்ளை.', 'பிள்ளையார் செம் பொன்மணிப் பீடத்தில் இருந்த பொழுது.', 'சமண் கையர் பிள்ளையார் தனிமச் சூழ்வார்.', 'பிள்ளையார் அது கேளா..", இன்னருட் பிள்ளையார்.', 'பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார்.', 'பெருமறை துதிக்கு மாற்றாற் பிள்ளையார் போற்றி.', 'பிள்ள்ையாரும் உங்கள் வாய்மை பேசுமின்கள் என்றலும்.', 'பிள்ளையார் நன்றுநீர் உரைத்தவாறு.', 'பிள்ளையார் முன்னம் பைம்பொற் பீடத்தின் இழிந்து போந்து.', "பிள்ளையார் பெருகும் செல்வம் மன்னிய மதுரை மூதூர் மறுகில் வந்தருளக் கண் டு., 'பைம்பொற் சிவிகைமேற் பிள்ளையார்தாம் வரும் அழகென்னே.’, 'பிள்ளையார்க் கெதிரோ என்பார்.”, “நிறைமதிப் பிள்ளையாரும்.'; தேகடைப் பிள்ளையார்.','என்றனர் பிள்ளையார்தாம்.', * திருவுடைப் பிள்ளையார்.', 'பிள்ளையார் வன்னி என்றெடுத்துப்பாட', 'மற்றவர் பிள்ளையார் தம் மலரடி வணங்கி.", "போற்று சீர்ப்பிள்ளையார்.", "புண்ணியப் பிள்ளையாரை.', 'இன்னருட் பிள்ளை யாரை.', சீருடைப் பிள்ளையாரும்.', 'ஒப்பில் புகழ்ப் பிள்ளையார்.”, ஞாலம் உய்ய வந்தருளும் பிள்ளை யாரை.", "ஞானம் உண்ட பிள்ளையார்.', "பிள்ளையார் முன் வருசின்னப் பெருகொலியும்.','செப்பரிய புகழ்ப்புகலிப் பிள்ளையார்.', 'பிள்ளையார் தமைச் சூழ்ந்த நெருக் கினிடை.', 'பிள்ளையார் மருவாரும் மலரடிகள் வணங்கி.", 'பிள்ளையார் தாமும் அ வ ர் மு ன் .ெ த ா ழு து., பிள்ளையார் ஏற்றெழுவார்.', 'திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.', 'பிள்ளையார் தம் திருவாக்கிற் பிறத்தலால்.”, “ஞாலம் உய்ய வந்த பிள்ளையார்.', "திருப்பதிகத் தொடை புனைந்தார் பிள்ளையார்.”, 'அம்பொன்மலைக் கொடி முலைப்பால் குழைத்த ஞானத்

பெ.-4-23