பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 - பெரிய புராண விளக்கம்

தமுதுண்ட பிள்ளையார்.', :உடையபிள்ளையார்க்கென் இவன்தனை உரைத்து.', 'பிள்ளையார் அணிமலரடியில் வீழ்ந்தரற்ற.', 'பரமர் கோயிலினுள்ளெழுந் தருளினார் உ ைடய பிள்ளையார்.', 'சீ ரு ைட ய பிள்ளை

யார்க்கு.', 'பெருகொளி ஞானம் உண்ட பிள்ளையார்.', என்றன் அருநிதிப் பாவையாரைப் பிள்ளையார்க் களித் தேன் என்றார்.', 'ஒருப்படும் உடைய பிள்ளையார்., :பிள்ளையார் எழுந்தருளிப் புக்கதற்பின்.' என்று சேக் இழாரும் பாடியவற்றைக் காண்க. நம்பியாண்டார் நம்பி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரைப் பற்றிப் பாடிய பிர்ப்ந்தங்களுக்கு ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி.", ,".பிள்ளையார் திருச்சணிபை விருத்தம் للاسا (1560ه) يلي ء 'ஆ ளு ை- ப் பிள்ளையார் திருமும்மணிக்கோவை.", பிள்ளையார் திருவுலா மாலை.", 'ஆளுடைய للاسg(656) L ہے ، இளையார் திருக்கலம்பகம்.'; 'ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை' என்ற பெயர்களை வைத்திருப்பதையும், பதிகம் பலடாடி நீடிய பிள்ளை.', 'பெருகும் வயற்காழிப் பிள்ளை.' பிள்ளை நீ.', 'பெருவார்த்தை தானுடைய பிள்ளை.' என்று அவர் பாடியருளியவற்றையும் காண்க.

பிறகு வரும் 33-ஆம் LIT-ಗಿಸr கருத்து வருமாறு: . . . . . .

ஒப்பு இல்லாத களிப்புப் பொங்கி எழ திருஞான் சம்பந்த மூர்த்தி நாயனாரையும் திருநாவுக்கரசு நாயன் ரையும் குங்குலியக் கலய நாயனார் அவர்களுடைய எதிரில் ன்ெறு வரவேற்று அவர்களை அழைத்துக் கொண்டு தம்முடைய திருமாளிகையை அடைந்து முடிவு இல்லாத பக்தியில் சிறந்து நிற்பவர்களாகிய அந்த இரண்டு நாயன்மார்களுக்கும் இனிய உணவைத் தக்கதாக விளங்கும் வழியோடு நல்ல ஆறு சுவைகள் சிறந்து அமையப் படைத்து அந்த இரண்டு நாயன்மார்களும் வழங்கிய திருவருள்ை அல்லாமல் நறுமணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்த சடாபாரத்தைக் கொண்ட நம்பராகிய அமிர்த