பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 ப்ெரிய் புராண விளக்கம்-A,

தண்டலை-சோலையில், உழவர்-உழுதொழிலைச் செய்யும் வேளாளர்கள்: ஒருமை பன்மை மயக்கம். தாறு-தாறுகளை; ஒருமை பன்மை மயக்கம். அரியும்-அறுக்கும். நெடும்நீளமாக இருக்கும். கொடு-வளைந்த, வாள்-அரிவாளை: அணைய-போன்றவை. தனி-தனியாக உள்ள இடங்கள் உள - இடங்கள் கஞ்சாறுாரில் இருக்கின்றன. உள: இடைக்குறை. o பிறகு உள்ள 5-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

பக்கங்களில் மாணிக்கங்கள் வீசும் பலவாகிய வெயிலைப் போன்ற ஒளியும், மேவிய திருமதிலும் உள்ளவை அந்தக் கஞ்சாறுாரில் இருக்கிற மாடங்கள்; அவற்றின் பக்கத்தில் கட்டப்பட்ட மெல்லிய ஆடைகளால் அமைந்த துவசங்களும், கொங்கைகளைப் பெற்ற பூங்கொடிகளைப் போன்ற பெண்மணிகள் இருப்பவை அரங்கங்கள்: உயரமாக ஓங்கி விளங்கும் நிலையைப் பெற்ற தோரணங்களும், பூரண கும்பங்களும், மன்மதன் தன்னுடைய மலர்களாகிய அம்புகளை எய்யும் தெருக்களில் அடையும் மக்களுடைய ஐம்புலன்களும் துன்பத்தை அடையும் சில வீதிகள் அந்தக் கஞ்சாறுாரில் இருக்கின்றன. பாடல் வருமாறு:

பாங்கு மணிப் பலவெயிலும் சுல வெயிலும் உளமாடம் : ஞாங்கர் அணி துகிற்கொடியும் நகிற்கொடியும் -

. . . . உள அரங்கம்: ஓங்கு நிலைத் தோரணமும் பூரண கும் பமும் உளவால் பூங்கணைவீ தியில் அணை வோர் புலம்மறுகும் * . . ) - - - சிலமறுகு ,) பாங்கு-பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். மணிம்ாணிக்கங்கள் வீசும்; ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பல-பலவாகிய, வெயிலும்-ஒளிகளும்; ஒருமை பன்மை: மயக்கம், சலவு-சூழ்ந்துள்ள எயிலும்-மதில்களும்; ஒருமை: பன்மை மயக்கம். மாடம்-மாடிகளில்; ஒருமை பன்மை: மயக்கம். உள-இருக்கின்றன: இடைக்குறை. ஞாங்கர்முன்பக்கத்தில், அணி ஆடைகளால் அமைந்த துகிற்கொடி