பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 - - பெரிய புராண விளக்கம்-4

சிவபெருமானாரை அந்தணர் என்றல்; கொடிமாடச் செங்குன்றுார் நின்ற அந்தணரை.', 'கொடி மாடச் செங் குன்றுார் வேதியனை.", 'மறையவன் உலகவன்.”, மறையவன் உலகவன் மதியவன்.', 'மறையவன் மதியவன் மலையவன்.', 'வேதியா விகிர்தா.', 'வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான்.', 'திருக்கோப்பாற்றுள் அந்தணனை.", :வேதியன் விடையுடை விமலன்.', 'புனலோடரவம் புனைந்த வேதியன்.” என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், 'சொற்றுணை வேதியன்.', 'வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த.', 'வேதியா வேதகீதா.”, வெள்ளிப் பொடிப்பவளப்புறம் பூசிய வேதியனே.', 'அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே.”, :வேதியா விகிர்தா திருவீழியுள் ஆதியே.', 'வேதியனார் திருவொற்றியூர்.' வேட்கள்த்துறை வேதியன்.", "ஐயன் அந்தணன்.', 'வேதியனைத் தன்னடியார்க் தெளியான் தன்னை.', 'அந்தணனை அரநெறியில் அப்பன்றன்னை.', 'திருமார்பிற் புரிவெண்ணுால் திகழப் பூண்ட அந்தணனை.', 'தொன்னூல் ஆண்ட வேதியனை.', வேதியனை வெண்காடு ேம ய | ன் த ன் ைன., விரிசடையாய் வேதியனே.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், திருவாவடுதுறையுள் அந்தணாளனை.', கடலையாற்றுாரில் அந்தணன்.' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும்: "அந்தணனாகி ஆண்டு கொண்டருளி', :மெய்தரு வேதியன் ஆகிவினைகெடக் கைதரவல்ல கடவுள் போற்றி.', 'ஆயநான் மறையவனும் நீயே.', 'அந்தன னாய் அறைகூவி வீடருளும்.”, “அந்தணனாய் ஆண்டு கொண்ட திருவான தேவற்கே.', 'அந்தணன் ஆகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி', 'அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்.", "எனை ஆண்ட பார்ப்பானே.” என்று மாணிக்கவாசகரும், 'மறையவன் அஞ்செழுத் தாமதுவாமே." "அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன்.” என்று திருமூலரும், “அந்தணனைத் தஞ்சமென்றாட் பட்டார் ஆழாமே வந்தணைந்து காத்தளிக்கும் வல்