பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 38r

செய்து பழகிக் கொங்கைகள் அரும்புகளைப் போல முகங் களைக் காட்டும் முதலாகிய பருவத்தை அடைந்தாள்.' பாடல் வருமாறு: -

புனைமலர்மென் கரங்களினாற் போற்றியதா

- தியர்நடுவண் மனையகத்து மணிமுன்றில் மணற்சிற்றில் இழைத்து

- - மணிக் கனைகுரல் நூ. புரம் அலையக் கழல்முதலாப் பயின்று

முலை நனைமுகம்செய் முதற்பருவம் கண்ணினள்அப்

பெண்ணமுதம்.'

இந்தப் பாடலில் வி. ற் பூ ட் டு ப் பொருள்கோள் அமைந்துள்ளது. அப்பெண் அ மு த ம் - ம ா ன க் கஞ்சாற நாயனாருடைய புதல்வியாகிய அமுதத்தைப் போன்ற அந்தப் பெண்மணி. புனை - அ ழ ைக gÐ , GG) L— tlJ ? "வளைகளை அணிந்த' எனலும் ஆம். பலர்-செந்தாமரை மலர்களைப் போன்ற : ஒருமை பன்மை மயக்கம். மென்-மென்மையான, கரங்களினால்-தன்னுடைய கைகளால். போற்றியதன்னை வாழத்திய, தன்னைப் பாதுகாத்த' எனலும் ஆம், தாதியர்-வேலைக்காரிகளி னுடைய நடுவண்-நடுவில். மனையகத்து;தன்னுடைய திரு. மாளிகையில் உள்ள. மணி-அழகைப் பெற்ற. முன்றில்முற்றத்தில். முன்றில்-இல்முன்; பின் முன்னாகத் தொக்க தொகை. மணல்-மணலால். சிற்றில்-சிற்றில்லை. இழைத்துகட்டி. மணி-மாணிக்கங்களைப் பதித்த ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி, கனை குரல்-ஒலியை எழுப்பும். நூபுரம்- - சிலம்புகள்; ஒருமை பன்மை மயக்கம். அலைய-அசைந்து ஒலியை உண்டாக்க. க், சந்தி. கழல்-கழற்கோடி ஆடுதல்: ஆகு பெயர். முதலா-முதலாக, ப்: சந்தி. பயின்று-விளை யாட்டுக்களைச் செய்து பழகி. முலை-கொங்கைகள், ஒருமை பன்மை மயக்கம். நனை-அரும்புகளைப் போல; ஒருமை பன்மை மயக்கம். முகம்-முகங்களை ஒருமை பன்மை