பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莒66 பெரிய புராண விளக்கம்-4

ஒருமை பன்மை மயக்கம். முத்தும்-முத்துக்களையும்; ஒருமை

பன்மை மயக்கம். கழை-மூங்கிவில். விளை-உண்டாகிய. செழு-செழிப்பான நீர்-இயல்பைப் பெற்ற, முத்தும்முத்துக்களையும்; ஒருமை பன்மை மயக்கம். பொருப் பினில்-மலையிலிருந்து கொண்டு வந்த மணியும்-மாணிக் கங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். வேடர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். பொழிதரு-சொரிந்த மழையேமாரியே. அன்றி-அல்லாமல். வரி-கோடுகளைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். ச் : சந்தி. சுரும்பு-வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். அலைய-திரிந்து வந்து மொய்க்கும் வண்ணம். வானின்-ஆகாயத்திலிருந்து. மலர்-கற்பக மரத்தில் மலர்ந்த மலர்களை ஒருமை பன்மை மயக்கம். மழைதேவர்கள மாரியைப் போல. எங்கும்-எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். பொழிந்தது-சொரிந்தார்கள்; திண்ை மயக்கம். அரி-விட்டு விட்டு ஒலிக்கும் சத்தத்தை உடைய. க், சந்தி. குறும்-சிறிய துடியே-உடுக்குக்களே: ஒருமை பன்மை மயக்கம். அன்றி-அல்லாமல். அமரர்தேவர்கள் வாசிக்கும்; ஒருமை பன்மை மயக்கம், துந்துபி 'யும்-தும் துப் என்று முழங்கும் துந்துபி என்னும் இசைக் கருவிகளும்; ஒருமை பன்மை மயக்கம். ஆர்த்த-முழங்கின.

அடுத்து வரும் 15-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'ஏறுவதற்கு அருமையான மலையில் வாழும் குறவர் களினுடைய பரவிய குடும்பங்கள் வாழும் சிறிய ஊர்களில் அந்தக் குறவர்களின் கூட்டம் பெரிய திருவிழாவைக் கொண் டாடிழிகுதியாக உள்ள பெரிய மகிழ்ச்சி அதிகமாக அடை யும் சம்யத்தில், அருமையான ஒரு மலை கரும்ையான ஒரு மேகத்தைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டது என்று சொல் லும் வண்ண்ம் அந்த ஆண் குழந்தையினுடைய தந்தை யாகிய நாக்ன் போர் புரியும் மலைகளைப் போன்ற தோள்கள் திருப்தி அடையுமாறு தன்னுடைய மகனை எடுத்துத் தழுவிக் கொண்டான். பாடல் வருமாறு :