பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பெரிய புராண விளக்கம்-4

ப்: சந்தி. பெரு-பெரிய. மடை-நிவேதனங்களை ஒருமை பன்மை மயக்கம். கொடுத்து-வழங்கி. த்: சந்தி. தொக்ககூடியுள்ள. பெரு-பெரிய. விறல்-வீரத்தைக் கொண்ட வேடர்க்கு எல்லாம்-வேடர்கள் எல்லோருக்கும்; ஒருமை பன்மை மயக்கம், திரு-செல்வம். மலி-மிகுதியாக உள்ள. துழனி-ஆரவாரம். பொங்க-பொங்கி எழ. ச்: சந்தி. செழும்செழிப்பான, களி-கள்ளை உண்ணும் களிப்பையும். மகிழ்ச்சிவிருந்து உணவை உண்ணும் மகிழ்ச்சியையும். செய்துஅவர்கள் அடைமாறு புரிந்து. ஏ: அசைநிலை. அருமையின்அருமையாக, புதல்வர்-குமாரரை. ப்: சந்தி. பெற்ற-ஈன் றெடுத்த. ஆர்வமும்-பேரன்பும். தோன்ற-தோன்றுமாறு. உய்த்தார்-அவரை வளர்த்து வந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். .

அடுத்து உள்ள 20-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: அந்தப் புதல்வருக்கு ஒவ்வொரு வருடமும் தங்களுக்கு எதிரில் அடைந்து கழிய அவர் நடக்கும் கால்களின் தளர்ச்சி அகன்று அணிகலனாக, சிறிய் சிவந்த தலைமயிரில் புலிநகங் களால் செய்த சுட்டியை அணிந்து, மூண்டு எழுகின்ற கோபத்தையும் சிவந்த - கண்களையும் பெற்ற முள்ளம் பன்றியின் முட்களை வெட்டிக் கோவையாகக் கோத்த கயிற்றால் கட்டிய புலியின் பற்களாகிய தாலியை அழகு கிளர்ந்து எழும் அவருடைய் மார்பில் தொங்கச் செய்து.' பாடல் வருமாறு: . . . . .

ஆண்டெதிர் அணிைந்து செல்ல விடும்.அடித் தள்ர்வு : பூண்டிகழ் சிறுபுன் குஞ்சி புலியுகிர்ச்சுட்டி சாத்தி r மூண்டெழு சினத்துச் செங்கண் முளவுமுள் அரிந்து

கோத்த : " . . . . . ... " . نة காண்டரும் எயிற்றுத் தாலி கலம்கிளர் மார்பில்

இந்தப் பாடல் குளகம். ஆண்டு-அந்தப் புதல்வருக்கு ஒவ்வ்ொரு வருடமும். எதிர்-தங்களுக்கு எதிரில். தங்கள்’