பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.கண்ணப்ப நாயனார் புராணம் - 93

தோர் மால்வரை.", "திருமால் உருவொக்கும் மேரு.", திகழ்பசும் சோதி மரகதக் குன்றம்.' என்று நம்மாழ்வாரும், "பொன்மலை போல் நின்றவன்.’’ என்று திருமங்கை ஆழ் வாரும், மலையே திருவுடம்பு.', 'குன்றங்கள் அனைத்து மென்கோ.', 'நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வாவென்று கூவும்.', 'எரியே பவளக் குன்றே.', சேண் சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு.”, 'திகழும் மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்.', 'கருமானிக்க மலை." என்று நம்மாழ்வாரும், "குன்றன்னார்." (திருக்குறள், 898) என்று திருவள்ளுவரும், "மலை பொறுத்தன்ன மகனையும் தாங்கி." (பெருங்கதை, 5, 1 201) என்று கொங்கு வேளிரும், 'கார்கெழு குன்றனையான்.', 'குன்றனையான் பதம் கூற வலித்தான்.', 'குன்றனான் உரைப்பக்கேட்டே.", "குன்றனான் சிந்திக் கின்றான்.', 'மாமணிக் குன்றனான்.", மல்லல் மலையணைய மாதவரை...' (சீவகசிந்தாமணி, 224, 244, 1437, 1625, 1994, 2789) என்று திருத்தத்த தேவரும், மல்ையனைய நிலையுடைய மாதவர்கள்." (மேருமந்தர புராணம், சமவ சரணச் சருக்கம், 60) என்று அதன் ஆசிரியரும், 'மலையென விழிதுயில் வளரும் மாமுகில்.', தெய்வவான் மரகத மலையினை வழுத்தி.", பொன்வரை இழிவதோர் புயலின் பொற்புற.', 'மாதவக் குன்றினை எறிந்தனன்." (திருவவதாரப் படலம், 6, 12,16, 19), குன்றுபோற் குணத்தான். (வேள்விப் படலம், 58), 'நீலமால்வரை தவழ்தரு கதிர்நிலாக் கற்றை போல வேயிரு புடையினும் சாமரை புரள.' (அகலிகைப் படலம், 11), 'அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும்.' (தைல மாட்டு படலம், 52), குன்றெழுந்து சென்றதென.' (குகப் படலம், 28), மலை எடுத்த தனிமலையே. (சூர்ப்பனகைப் படலம், 161), மலை மிசை மலையினம் வருவபோல் மலைத்தலை மிசைத்தலை மிசைத் தாவிச் சென்றனர்.' (கரன் வதைப் படலம், 55), "குன்றினடி வந்துபடி கொண்டலென மன்னன் பொன்றிணி கருங்கழல் விழுந்தனள் புரண்டாள்.' |{ம்ாரீசன் வதைப் படலம், 45). 'மாருதி குன்று போல