பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 l . பெரிய புராண விளக்கம்-4.

நின்றிருகை கூப்பினான்.' (மராமரப்படலம், 74), 'மாமலை யின்மேல் உரும் இடித்தென்ன வான் மண்னொடும் குலைய மாதிசைகளும் செவிடுறக் குத்தினான்." (துந்து பிப் படலம், 50), “குன்றோடு குன்றொத்தனர்." (வாலிவதைப் படலம், 37) , 'குன்றுறழ் நெடும்படை அடைந்த கூறுலாம்.' (கிட்கிந்தைப் படலம், 140) குன்றனைய தாயதொரு பேரு வகை கொண்டான். (பிவம் நீங்கு படலம், 54), மலையே போல்வான்.'" (ஆறுசெல் படலம், 2), குன்றென நடந்தவர் குறுகல் மேயினான்.' (சம்பாதிப் படலம், 22), "மேருகிரிக். கும் மீதுற நிற்கும் பெருமெய்யீர்.” (மகேந்திரப் படலம், 12). "அனைவரும் மலையென நின்றார்.” (கிங்கரர் வதைப் படலம், 15), "குன்றுபோல் நெடுமாருதி. (அட்சகுமாரன் வதைப் படலம், 50), 'மைந்நாகம் என்ன நின்ற குன்றையும். மரபின் எய்தி.", "குன்றெனப் பணிந்தனன்.” (திருவடி. தொழுத படலம், 2, 3 6), "மலைகளிற் புரண்டு வீழ.’’ (இரணியன் வதைப் படலம், 141), மொய்தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகிச் செல்ல, மைதவழ் கிரியும் மேருக் குன்றமும் வருவ தென்னச் செய்தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய எய்தவன் இருந்த சூழல் இருவரும் எய்தச் சென்றார்.', 'அங்கதன் மருங்கு காப்ப... விற்கை வடவரை பாங்கு நிற்பக், கார்க்கடல் கமலம் பூத்த தெனப்பொலி வானைக் கண்டான்., 'செங்கண் அஞ்சன மலை., 'அரு வரை என்ன நின்ற அரக்கர்தம் அரசை.” (விபீடணன் அடைக்கலப் படலம், 131, 132, 137, 148), குன்றுறழ் நெடியவர்.', 'குன்றினும் வலியவர் கோடி கோடியால்.” (இலங்கை கேள்விப் படலம், 23, 31), பொருப்பை ஒப்பவர் தாம் இன்று பொன்றினார். (முதற் போர்ப் படலம், 92), "மலையுறப் பெரிய ராய வாளெயிற் றரக்கர். கும்ப கருணன்ஒர் மலை கிடந்தது போல வணங்கினான்.”, "வன்றுனைப் பெருந்தம்பி வணங்கலும், தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான், நின்ற குன்றொன்று நீ ணெடும் காலொடும், சென்ற குன்றைத் தழlஇயன்ன செய்கையான்.', கும்பகருணன் வதைப் படலம், 18, 71, 72), "குன்று நின்ற.