பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் 115

வாயாக’’ என்று நடராஜப் பெருமானார் திருவாய் மலர்ந்த, ருளிச் செய்ய. பாடல் வருமாறு: . . .

அன்பின்துணி வால் இது செய்திடல், ஐய, உன்பால் வன்புன்கண் விளைத்தவன் கொண்டமண் எல்லாம்

. . - - - கொண்டு. முன்பின்னல் புகுந்த முற்றவும் நீத்துக் காத்துப் -- பின் qorummf செய்துநம் பேருல கெய்து கென்ன." இந்தப் பாடல் குளகம். அன்பின்-எம்மிடம் கொண்ட பக்தியின் துணிவால் - துணிவினால். இது-இவ்வாறு உ ன் னு ைட ய மு ழ ங் ைக ைய க் க ரு ங் க ற். பாறையின் மேல் வைத்துத் தேய்க்கும் இந்தக் காரியத்தை. செய்திடல்-புரியாதே. ஐய-ஐயனே. உன்பால்-நின்னிடத்தில். வன்-வலிமையான. புன்கண் - து ன் பங் க ைள; ஒருமை. பன்மை மயக்கம். விளைத்தவன்-உண்டாகுமாறு செய்தவ. னாகிய அந்த மன்னன். கொண்ட வவியக் கவர்ந்து கொண்ட மண்-நாடு. எல்லாம்-முழுவதையும். கொண்டு நீ பெற்றுக் கொண்டு. முன்பு-முன்னால், இன்னல்-துன் பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். புகுந்தன-உண்டான்வை. முற்றவும்-முழுவதையும். நீத்து-போக்கிவிட்டு. க்சந்தி. காத்து-நாட்டை அரசாட்சி செய்து பாதுகாத்து. ப்: சந்தி. பின்பு-பிறகு, உன்-நின்னுடைய. பணி - திருப்பணிகளை; ஒருமை பன்மை மயக்கம். செய்து புரிந்து விட்டுப் பிறகு, நம்எம்முடைய. பேருலகு-பெருமையைப்பெற்ற சிவலோகத்தை. எய்துக-நீ அடைவாயாக. என்ன என்று நடராஜப் பெருமா னார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய எய்து கென்ன-எ ய்துக என்ன, தொகுத்தல் விகாரம். - -

பிறகு வரும் 23-ஆம் பாடலின் கருத்து வருமாறு: ‘. . "இவ்வாறு எழுந்த அசரீரி வாக்கைக் கேட்டு எழுந்து, நின்று கொண்டு அச்சத்தை அடைந்து முன்னால் தாம் புரிந்த வண்ணம் ஒழிந்து போகப் பாறையில் தேய்த்ததனால்

உண்டான தோய்ந்த புண்ணினால் உண்டாகிய துன்பம்.