பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருத்திர பசுபதி நாயனார் புராணம் 179

யார்-உருத்திர பசுபதி நாயனாருடைய. தி ற ம்-திருத் தொண்டின் இயல்பை, பரசி-வாழ்த்திவிட்டு. எயில் உடைதிருமதிலைப் பெற்ற த்: சந்தி, தில்லை-தில்லையாகிய சிதம்பரத்தினுடைய, எ ல் ைல யி ல் - எல்லையின் கண்.. நாளைப் போவாராம்-திருநாளைப் போவார் நாயனாராகும். செயல் உடை-நல்ல செயல்களைப் பெற்ற. செயல்: ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. புற-தீண்டாதவராதலின் ஆல யத்தின் வெளியிலிருந்து இறைவனை வணங்கும் நிலையை உ ைட ய. த்: சந்தி. திருத்தொண்டர்-திருத்தொண்ட ருடைய. திறத்தினை-தொண்டின் வகையை. மொழிவாம்-. இனிமேல் அடியேம் பாடுவோம்.