பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்டி நாயனார் புராணம் 245

மயக்கம். அயற்பால்-பக்கங்களில் உள்ள இடங்களில்: ஒருமை பன்மை மயக்கம். தண்-குளிர்ச்சியைப் பெற்ற.துணர்-மலர்க் கொத்துக்களைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. கொன்றை-கொன்றை மலர்கள்; ஒருமை ப ன் ைம ம ய க் க ம் . பொன்-தங்கத்தைப் போன்ற மகரந்தப் பொடிகளை; உவம ஆகு பெயர். சொரிவன. பொழிபவையாக விளங்கும். வயற்பால்-அந்த வயல்களினு டைய பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். வண்டல்வலையர் மகளிர் மணல்களைக் குவித்து விளையாடும் விளை யாட்டுக்களில்; ஒருமை பன்மை மயக்கம். முத்தம்-முத்துக் களை ஒருமை பன்மை மயக்கம். நீர்-புனல். மண்டு-மிகுதி வியாக ஒடும். கால்-கால்வாய்கள்; ஒருமை பன்மை மயக்கம். சொரிவண்-பொழிபவையாகத் திகழும். கடற்பால்-சமுத் திரத்தினுடைய பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். கண்டல்-தாழை மரங்கள் வளர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். துறை-துறைகளுக்கு: ஒருமை பன்மை மயக்கம். முன்-முன்னால். க்:சந்தி. கரி-யானைகளை ஒருமை பன்மை மயக்கம். கலம்-மரக்கலங்கள்: ஒருமை பன்மை மயக்கம். சொரிவன-இறக்குபவையாகத் திகழும்.

பிறகு வரும் 9-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: தேன் நிரம்பியுள்ள சிவந்த நிறத்தைப் பெற்ற தினை களை இடித்த மாவை மலைகளைச் சார்ந்த சிறிய ஊர்களில் வாழும் மக்கள் வழங்குவார்கள், முல்லை நிலத்தில் உள்ள நீளமான ஆயர்கள் வாழும் ஊர்களில் பால் நிரம்பியுள்ள புற்களின் பதத் ை உடையவற்றை அங்கே வாழும் இடை யர்கள் வழங்குவார்கள்: குளிர்ச்சியைப் பெற்ற நீர் நிலை களினுடைய துறைகளைப் பெற்ற ஊர்களில் பரிசுத்தமான நெற்களைச் சமைத்த சோற்றையும், புத்துருக்கு நெய்யை யும், சர்க்கரையைப் போலத் தித்திக்கும் பழங்களை உடை யவை; சமுத்திரத்தைச் சார்ந்த ஊர்களாகிய இடங்களில்

டிெ-16 -