பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பெரிய புராண விளக்கம்-5

மீன்கள் நிறைந்திருக்கும் பெரிய உணவுகளை அங்கே வாழும். வலைச் சாதி மக்கள் உண்ணுவார்கள். பாடல் வருமாறு:

தேன்கி றைந்தசெந் தினையிடி தரும்மலைச் சீறுர்; பானி றைந்தபுற் பதத்தன முல்லைநீள் பாடி தூகெல் அன்னம்கெய் கன்னலின் கனிய தண்டுறையூர்மீன்கி றைந்தபே ருணவின் வேலைவைப் பிடங்கள்.' தேன் நிறைந்த-தேன் நிரம்பி உள்ள. செம்-சிவப்பாக இருக்கும். தினை-தினைகளை உ ர லி ல் இட்டு இடித்த: ஒருமை பன்மை மயக்கம். இடி-மாவுகளை ஒருமை பன்மை, மயக்கம். மலை-மலைகளைச் சார்ந்த ஒருமை பன்மை மயக் கம், ச்: சந்தி. சீறுார்-சிறிய ஊர்களில் வாழும் மக்கள்; இட. ஆகு பெயர். ஊர்: ஒருமை பன்மை மயக்கம் தரும்-வந்தவர் களுக்கு வழங்குவார்கள்; திணை மயக்கம். முல்லை-முல்லை. நிலங்களாகிய காடுகளில் உள்ள, ஒருமை பன்மை மயக்கம். நீள்-நீளமான பாடி-இடையர்கள் வாழும் ஊர்கள். பால் நிறைந்த-பால் நிரம்பிய புல்-புல்வரிகள்; ஒருமை பன்மை மயக்கம். பதத்தன-உணவுகளை உடையவை. பதம்: ஒருமை: பன்மை மயக்கம். தண்-குளிர்ச்சியைப் பெற்ற துறை-நீர் நிலைகளின் துறைகளைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம் ஊர்-ஊர்கள்; ஒருமை பன்மை மயக்கம். து-பரிசுத்தமாகிய, நெல்-நெற்களைக் கு த் தி ஆக்கிய அரிசிகளால்; ஒருமை பன்மை மயக்கம். அன்னம்-சோறுகளும்; ஒருமை பன்மை, மயக்கம், நெய்-புத்துருக்கு .ெ ந. ய் யு ம். கன்னல்-சர்க்கரை யைப் போல. இன்-தித்திப்புச் சுவையைப் பெற்ற, கனிய-பல. விதமான பழங்களை உடையவை. அந்தப் பழங்களாவன. பலாப்பழம், மாம்பழம், பலவகையான வாழைப்பழங்கள், இலந்தைப் பழம், பேரீச்சம் பழம், கொடிமுந்திரிப் பழம், முந், திரிப் பழம் முதலியன்வ. வே ைல சமுத்திரக் கரையைச் சார்ந்த வைப்பு-ஊர்களாகிய; ஒரு மை பன்மை மயக்கம். இடங்கள் மீன்-இடங்கள் மீன்கள்; ஒருமை பன்மை மயக்கம் நிறைந்த-நிரம்பியுள்ள. பேர்-பெரிய. உணவின்- உண வி