பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பெரிய புராண விளக்கம்-5

கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்.”, கலவ மாமயி லாளொர் பங்கனை.", 'மயிலார்ந்த சாயல் மடமங்கை’, *இடபயில் அன்னசாயல் மடமங்கை.', 'மயிற்கெதிர் அணங்கு சாயல் மாது.”, மயிலினேரன் சாயலோடமர்ந்த வன்.”, "கலவ மாமயிலாரியலாள்.' என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், மயிவியல் ம ைல மா தின் மணாளனை." என்று திருநாவுக்கரசு நாயனாரும், பூமயிலி தாதை.”, மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு.” என்று நக்கீர் தேவ நாயனாரும், கலவ மயிலனார்.’’, ‘குயிலெனப் 'பேசும் மயிலிளம் பேடை என்று பட்டினத்துப் பிள்ளை யாரும், கலவ மயில் என எழுந்து.', 'மயிலைப் புறங்கொள் மென் சாயல் மகளிர்,”, இளமயிலனைய சாயல் ஏந்திழை.”* சாயல்மா மயிலே போல் வாள்." என்று சேக்கிழாரும், "பெடைமயில் உருவிற் பெருந்தகு பாடினி."(பொருநராற்றுப் படை, 47) என்று முடத்தாமக் கண்ணியாரும், மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு." (திருமுருகாற்றுப்படை, 205), மடநண்ட மஞ்ஞை.” (டிை, 310) என்று நச்கீரரும். "பீலி மஞ்ஞையின் இயலி." (பெரும்பாணாற்றுப்படை, 331) என்று கடியலூர் உருத்திரங்கண்ணனாரும், நன்மாமயிலின் ம்ென் மெல இயலி." (மதுரைக் காஞ்சி, 608) என்று மாங்குடி மருதனாரும், அண்மயிலன்ன அசை நடைக் கொடிச்சியை.. (ஐங்குறுநூறு 258:2), மணிமயிற் தொழில்..' (பரிபாடல், 62), வ்ருநல் மயிலன் மடநடைமலைமகள்." (தேவாரம்), 'மயிலென்ப் பேர்ந்து." (திருச்சிற்றம்பலக் கோவை, 224), “நடை மயிலே." (பிரயோக விவேகம், 42), 'மயில்...மக ஸ்ர்." (இலக்கணக் கொத்து), என்று வேறு பல புலவர்களும், "மராஅ மயிலின் மயங்குபு துரங்கும , குழா அம்மகளிர்.', பொறி மயிற் பெடையிற் பொங்குபு பாய்தலின்.”, "குருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலர்.", "பொறி மயிற்றொழுதி புயல்கழிகாலைச் செறி மயிர் உளர்த்தும், செய்கை போற் றம், நெறி மயிர்க் கூந்தல் நீரற பாரி.", 'வெருவுறு மஞ்