பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பெரிய புராண விளக்கம்-5

நாட்டம் நவ்விமானின் செவ்வித்தாகி.', 'மான் மாற விழிக்கும்.’’ என்று பட்டினத்துப் பிள்ளையாரும், 'இன மான் விழி ஒக்கும்.’’என்று நம்பியாண்டார் நம்பியும், மானி நேர் விழியினாய் கேள்.", மானார் நோக்கின் வனப்பகை யார்.”. மானேய் கண்மடவார்.', 'மானேய் மட நோக்கி.", மா ன் போ லு ம் .ெ ம ன் னோக் கி ன் செய்ய வாயார்.”, மானாய மென்னோக்கி.", மானேய் நோக்கியர் தம் வ யி ற் று க் குழி யி ல் .”. மானேய் நோக்கு நல்லார்.', 'மானமரும் .ெ ம ன் னோ க் கி வைதேவி.’’ என்று திருமங்கை ஆழ்வாரும், மானேய் நோக்கி மடவாளை.', 'மானேய் நோக்கு நல்வீர்.”, "மானை நோக்கி மடப்பிள்ளை.' என்று நப்மாழ்வாரும், "மானேர் நோக்கியர்.', 'மானமர் நோக்கின் மகளிரொடு.", "மடமான் அம்பினை கண்டு மாதர், கடைபோழ் நெடுங்கட் காம நோக்கம், உள்ளத் தீர.', 'மடமான் நோக்கின் ஆய்ந்த கோலத் தயிராபதி." (பெருங்கதை) என்று கொங்கு வேளிரும், மானின் நோக்கி வரும் வழி நோக்கி.", "மாணயா நோக்கியர். ’, மானை நோக்கியர் வாய்மது வாடின." (சீவக சிந்தாமணி,359, 1822, 257) என்று திருத்தக்க தேவரும், 'மடமான் நோக்கின் வாணுதல் விறலியர்." (சிறுபாணாற்றுப்படை, 31) என்று நல்லூர் நத்தத்தனாரும், பெண்மகிழ்வுற்ற பிணைநோக்கு மகளிர்." (மதுரைக் காஞ்சி, 555) என்று மாங்குடி மருதனாரும், "பிணையேர் நோக்கின் மனையோள்.' (குறிஞ்சிப் பாட்டு, 154) என்று கபிலரும், 'மான் நோக்கிற் கிளிமழலை மென் சாயலோர்.' (பட்டினப்பாலை, 149-50) என்று கடியலூர் உருத்திரங்கண்ணனாரும், 'கூற்றமோ க ண் ேண |ா பிணையோ மடவரல், நோக்கம் இம் மூன்றும் உடைத்து. (திருக்குறள், 1085) என்று திருவள்ளுவரும், 'வென்றம் மானை. பிறழ்கண்ணாள்.” (மிதிலைக் காட்சிப் படலம், 26), "நவ்விநோக்கியர்.', 'நவ்வி விழியாரும். (வரைக் காட்