பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 4(39

மேலோர்-மேம்பாட்டைப் பெற்று விளங்கும் சான்றோர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வரு-தங்களுக்கு வரும். முறைமைமுறைப்படி அழைத்து-தேவர்களை அழைத்து, விடுஅளிக்கும். மந்திரம்-வேத மந்திரங்களின் இனிய காணம்: ஒருமை பன்மை மயக்கம். எம்மருங்கும்-அந்தக் காஞ்சி மாநகரத்தில் உள்ள எந்தப் பக்கங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். வானவர்.தேவலோகத்தில் வாழும் தேவர்களி னுடைய, ஒருமை பன்மை மயக்கம். நாயகர்-தலைவராகிய, திரு-அழகிய. ஏகம்பர் ஏகாம்பரேசுவரருடைய ஆலயத்தின்; ஆகுபெயர். முன்றில்-முற்றத்தில். முன்றில்-இல்முன்; முன் பின்னாகத் தொக்க தொகை. திரு-அழகு, மலி-மிகுதியாக உள்ள பொன்-தங்கத்தைப் பதித்திருக்கும். கோபுரத்து. கோபுர வாசலில். நெருங்கும்-நெருங்கிவரும்; சமீபமாக வரும். எல்லாத் தேவரையும்-எல்லாத் தேவர்களையும்: ஒருமை பன்மை மயக்கம், அணித்தாக-சமீபமாக, க்: சந்தி. கொண்டு செல்லும்-கொண்டு அந்த நகரம் நடந்து வரும்.

அடுத்து வரும் 100-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"மன்னர்களினுடைய கு டு ம் பங் க ள் வாழும் பெரிய வி தி யு ம் அவர் க ள் வாழும் அரண்மனைகளில் உள்ள திண்ணைகளோடு ேச ர் ந் த முற்றங்களில் வைத்திருக்கும் படைக்கலங்களைப் பிரயோகம் .ெ ச ய் து இளவரசர்கள் ப ழ கு ம் வி ரி வா ன இடங்க ளு ம் , அந்த இடங்களில் த ங் களு ைட ய கழுத்துக்களிற் கட்டும் கயிறுகளையும் கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களையும் கொண்ட யானைகளோடு குதிரை களின் மேல் ஏறி அவர்க்ள் நடத்தும் பொலிவைப் பெற்ற தெருக்களும் விளங்க அந்தக் காஞ்சீபுரத்தில் எந்த இடத் திலும் நறுமணம் கமழும் நல்ல வாசனையை வீசும் தொடுத் தலைப் பெற்ற மலர் மாலைகளை அணிந்திருக்கும் அரசிளங் குமரர்கள் புரியும் ஆச்சரியத்தை அடைவதற்குக் காரண மாகிய அவர்கள் புரியும் வேலைகளைப் பார்த்து வித்தியா