பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன் ேடசுர நாயனார் புராணம் 469

மண்ணின் பயணம் அப்பதியின்

வளத்தின் பெருமை வரம்புடைத்தோ' பண்ணின் பல வகையான பண்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். பயன்ஆம்பிரயோசனமாக விளங்கும். தல்-நல்ல. இசையும்-சங்கீதத்தையும். பாலின்-பசு மாட்டினு டைய பாவின். பயனாம்-பிரயோசனம் ஆகும். இன்-இனிய, சுவையும் - சுவையையும். கண்ணின் - கண்களினுடைய: ஒருமை பன்ம்ை மயக்கம். பயன் ஆம்-பிரயோசனமாகும். பெருகு-பெருகிய, ஒளியும்-பிரகாசத்தையும். கருத்தின்-பக்தர் கள் திருவுள்ளங்களைப் பெற்றதனால் உண்டாகும். ஒருமை பன்மை மயக்கம். பயனாம்.பிரயோசனமாகும். எழுத்து அஞ்சும்-ந, ம, சி, வா, ய என்ற ஐந்து எழுத்துக்கள் அடங் கிய பஞ்சாட்சரத்தையும். எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். விண்ணின்-ஆகாயத்தினுடைய.பயனாம்-பிரயோசனமாகும். ப்ொழி-மேகங்கள் சொரியும். மழையும்-மாரியையும். வேத. வேதங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பயன் ஆம்-பிரயோசனமாகும். சைவமும்-சைவ சமயத்தையும். வைதிக சைவம் என்று கூறுவது மரபு. போல்-போல. மண் ண ன்-இந்த மண்ணுலகத்தினு டைய. பயனாம்-பிரயோசன மாக விளங்கும். அப்பதியின்-அந்தச் சிவத்தலமாகிய சேய்ஞ லூரினுடைய வளத்தின்-நீர் வளம், நில வளம், செல்வ வளம், திருமாளிகைகளின் வளம், விதிகளின் வளம், ஆலை யங்களின் வளம். நன்மக்கள் வளம் முதலிய வளங்களி னுடைய, ஒருமை பன்மை மயக்கம். பெருமை வரம்பு உடைத்தோ-வீடு ஓர் எல்லையை உடையதோ? எல்லை. கடந்தது என்பது கருத்து. -

அடுத்து வரும் 10-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: ஒர் எல்ல்ைக்குள் அட்ங்காத பெருமையால் திகழும் அந்தச் சிவத்த்லமாகிய சேய்ஞலூரில் வாழும் வேதியர்களுக் குள் பெரிய திருமாளிகை ஒன்றில் வாழும் அறங்கள் நின்று

பெ-30 -

t { ; } l