பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 507

சடை மேற் புனல் கரந்த புனிதன்.', 'புரங்கள் மூன்றும் பொடியாக எய்தானைப் புனிதன் தன்னை.", புரிசடை மேற்புனலடைத்த புனிதன்.", பூணநூற் புனிதர்.", 'என்னைப்புறம் புறமே சோதித்த புனிதன்.", "தூயவன் காண் நீறுதுதைந்த மேனி துளங்கும் பளிங்கனைய சோதி யான்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், தாரகனைப் பொன்றுவித்த பொருளினை முன் படைத்துகந்த புனிதன்.", "தூயார் சுடுபொடி ஆடிய மேனியர்.’’ என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், துவணமேனி காட்டிய தொன்மை யும்.' என்று மாணிக்கவாசகரும், புனிதன் அருள் புரிந்து.', 'நந்திதூயன்.", புண்ணியன் எந்தை புனிதன்.", "புனிதன் திரு மேனியைப் போற்றி செய்.', 'தூய சொரு பத்தில்.’’, ‘துய்மணி துாயன்.', 'பொய் கலந்தார் முன் புகுதாப் புனிதனை.”, 'தாய பரஞ்சுடர்." என்று திருமூலரும், "தூயவன் பாதம் தொடர்ந்து” என்று நம்பியாண்டார் நம்பியும், புற்றிடம் கொளும் புனிதரை.’, 'புகலூருறை புனிதனார்.’, 'புனிதனார் முன் புகழ்த்துணையார்க் கருளும் திறமும் போற்றிசைத்து.', 'புனிதர் பொன் மேனியை நோக்கி.", :புனிதரவர் தமை நினையும் இன் பும்.”, 'பூங்கோயிலுண் மகிழ்ந்த புனிதர்.', 'புற்றிடம் கொண்டிருந்த புனிதர்.”, 'திருப்புன் கூர்ப் புனிதர்.", :புக்கார் புனிதர் பூங்கோயில்..', 'புனிதராம் தென்மதுரை மாறனார்.”, 'புனிதரடி நிழல் சேர்ந்தார்.”, “தொண் உரை விளக்கத் தாயோன் அருள்செய்.” என்று சேக்கி ழாரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு உள்ள 34-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'நல்லவையாகிய புதிய குடங்களைப் பெறுவதற்காக அவற்றைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து அந்த விசார சருமர் நாணற் செடிகளில் மலர்ந்த மலர்களைப் பெற்ற முல்லை நிலமாகிய காட்டின் இடத்திலும் மண்ணியாற்றில் டிஇஜில் உள்ள திட்டிலும், மறைவான இடங்களிலும் விரும்