பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 பெரிய புராண விளக்கம்-5

யார்-அடியவர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம் பெருமையினை-பெருமைகளை ஒருமை பைைம மயக்கம். எல்லா உயிரும்-எல்லா உயிர்களும்; ஒருமை பன்மை மயக்கம், தொழ-வணங்குமாறு. எடுத்து-எடுத்துக் கொண்டு. த்:சந்தி. தேசம்-இந்தப் பாரத நாட்டில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். உய்ய-உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். த்:சந்தி. திருத் தொண்டத் தொகை-திருத் தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தை. முன்-முன் ஒரு காலத்தில். பணித்த-பாடியருளிய. திருவாளன்-கிருபாபுரீசருடைய திருவருளாகிய செல்வத்தை உடையவனாகிய சுந்தரமூர்த்தி. வாச-நறுமணம் கமழும். மலர்-செந்தாமரை மலர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம், மென்-மென்மையாகிய, கழல்-வெற்றிக் கழலைப பூண்ட திருவடிகளை; ஆகுபெயர். வணங்க-பணியுமாறு. வந்த-அடியேங்களுக்கு உண்டாகிய; இது சேக்கிழார் தம்மையும் வேறு தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. பிறப்பை-இந்த மனிதப் பிறவியை. வணங்குவாம்-பணிவோமாக.

மணிகண்டம்: 'மணிபடுகறை மிடறனை.’’, ‘மணி கொள் கண்டர்.’’, ‘மணியார் மிடறொன்றுடையான்.” 哆 眾。 'மணிவளர் கண்டரோ,’’, "மணிநீல கண்டம் உடைய

  • 3. 3. . - - * 4. - பிரான். , மணியார் திகழ் கண்டம் முடையான்.", கருக்கு மணி மிடறன்., 'மணிகொள் மிடறினர்."

零造 "மணி நீலகண்டம் உடையாய்.”, கறையார் மணி மிடற் றான் காபாலி.', 'மையினார் மணிபோல் மிடற்றனை.", "மணிமல்கு கண்டத்தீர்.”, “மையார் மணி மிடறன்.”

  • - 费 * & * שא 象 'நீலமாமன்னி மிடற்று நீறணி சிவன்.', நஞ்சமுது செய்த

மணி கண்டன்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ரும், செழுமணி மிடற்றினர்.”, "நீலமாமணி கண்டத்தர்”, மணி செய் கண்டத்து மான்மறிக் கையினான்.”. மணி நீல கண்டம் உடையார்.', 'மையாரும் மணி மிடற்றாய்.”,