பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் - .* 549

கருமணி போற் கண்டத் தழகன்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், மணிப்படுகண்டனை. ., மைம்மான மணி நீல கண்டத் தெம் பெருமான். என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், *தினமணி நீல கண்டத்தென் அமுதமே. 'என்று திருமாளிகைத் தேவரும், மையார் மணி மிடறு. என்று நக்கீர தேவநாய னாரும், குறியார் மணிமிடற்றுக்கோலம்.' என்று பரண தேவ நாயனாரும், களம் கொண்ட மணிகண்டர் கழல் வணங்கி. , :மணியார் கண்டத்தெம் பெருமான்., 'மணிவளர் கண்ட ரோ. ', இருளாரும் மணிகண்டர். என்று ச்ேக்கிழாரும், 8 மணிமிடற்றண்ணற்கு..' (பரிபாடல், 6:7) என்று வேறு ஒரு புலவரும், நீலமணிமிடற்றொருவன்.' (புறநானூறு, 91:6) என்று ஒளவையாரும் பாடியருளியவற்றைக் காண்க.

டெ5.35