பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பெரிய புராண விளக்கம்--இ.

மேனிப் பெருமானை. . நீறுறும் திருமேனி. , பொடி யாடு மேனியன்.’’, வெந்த நீறு மெய் பூசவல்லானை. . * மெய்யை முற்றப் பொடிப் பூசியோர் நம்பி. , 'செம். பொன் மேனி வெண்ணிறனிவானை,, நீ ற னி. மேனியன்.", "நீறேறும் திருமேனிக் குற்றமில் குணத். தானை.’’, ‘முழுநீறணி மேனியன்.', 'வெண்பொடி மேனியினான்.’’ என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், "நீறுபட்டே ஒளிகாட்டும் .ெ பா ன ேம னி .ெ ந டு ந் தகையே.', வெண்ணிற்றர் செம்மேனியர்.', பொடிப்

என்று மாணிக்க வாசகரும், நீறணி பவளக் குன்றமே.', 'திருநீறிடா உருத் திண்டேன். - என்று திருமாளிகைத் தேவருப தெள்ளும் நீறவன் நீறென னுடல் விரும்பும்.’’ என்று கருவூர்த் தேவரும், 'ஒளி' பவளத் திருமேனி வெண்ணிற்றன் ., 'நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியை.’’ என்று திருமூலரும், நிறுபெறும் திருமேனி. என்று கபில தேவ நாயனாரும், நீறடுத்த செந்தாழ் வரையின் திரள் போல் திருமேனி எந்தாய்.” என்று இளம் பெருமான் அ டி க ளு ம், .ெ வ ள் ைள நீறு மெய்யிற்கண்டு.’’ என்று பட்டினத்துப் பிள்ளையாரும்

"பொடியேர்தரு மேனியன் ஆகி.', 'இலகு வெண்ணி, தம் மேனிக் கணியும் இறைவர்களே.' என் நம்பியாண் டார் நம்பியும், நீறணிமேனியர் அநேகர். ’, மாசிலாத, மணி திகழ் மேனிமேற் பூசும் நீறு. , 'நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு., 'நீறு சேர்திருமேனியர். . "மெய்யியலாம் நீறு பூசி.", திருமேனி தனிற் பொலிந்த படிநீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்.", *திருமேனி வெண்ணிறு திகழ்ந்தொளிரும் கோலத்து.'

'நீற்றால் நிறைவாகிய மேனியுடன்.", பொடிய்ார்க்கும். தி ருமேனிப் புனிதர்க்கு. தூ ய வெண் ண னு, துதைந்த பொன் மேனியும்.', 'பூதிமெய்க் கணி ந் து

参 列

பூசிற்றோர் வேடம் ,