பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் } H5.

வேந்தன்.', நீற்றின் மேனியின்.', 'நீற்றுக் கோல வேதியரும்.’’ என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் க1ணக. . . - -

பிறகு ரும் 68-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

விபூதியை அணிந்திருந்த மருணிக்கியாருடைய திருவுள் ளத் தில் இருந்த இருட்டாகிய அறியாமையும், கரிய நிறம் நிறைந்த இரவு வேளையில் வெளியில் வீசும் இருட்டும் மாறுமாறு வரும திருப்பள்ளி எழுச்சியில் பெரிய த்வத்தைய புரிந்த சிறிய தி.ஆவடிகளை உடைய திலகவதியார் அழகிய துடைப்பத்தையும், அழகிய மெழுவதற்குரிய சாணத்தை யும், ஒரு தோண்டியையும் எடுத்துக் கொண்டு கங்கையாற். றைத் தகமுடைய தலையில் அணிந்தவராகிய விரட்டானேசு. வரர் எழுந்தருளியிருக்கும் ஆலயத்துக்குள் புகுந்து அந்தத் தொண்டர்கள் அந்த மருணிக்கியாரைக் கூட்டிக் கொண்டு. நுழைந்தார்கள். பாடல் வருமாறு: * 登 நீறணிந்தார் அகத்திருளும்

கிறைகங்குற்புறத்திருளும் மாறவரும் திருப்பள்ளி

எழுச்சியினில் மாதவம் செய் சீறடியார் திருவலகும்

திருமெழுக்கும் தோண்டியும்கொண் டா றணிந்தார் கோயிலினுள்

அடைந்தவரைக் கொடுபுக்கார்.” * நீறு-விபூதியை. அணிந்தார்-அணிந்திருந்த மருணிக்கியா ருடைய. அகத்து-திருவுள்ளத்தில் இருந்த இருளும்-இருட். டாகிய அறியாமையையும். நிறை-கரிய நிறம் நிறைந்த, கங்குல்-இரவு வேளையில். புறத்து-வெளியில் உள்ள இருளும்-இருட்டும். மாற-மாறுமாறு. வரும்-எழுந்து வரும். திருப்பள்ளி எழுச்சியினில் விர்ட்டானேசுவரர் திருப்பள்ளி யிலிருந்து விழித்து எழும் சமயத்தில். மா-பெரிய தவம்தவத்தை. செய்-புரிந்த சீறடியார்-சிறிய திருவடிகளைப்