பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - பெரிய புராண விளக்கம்-சி

அடியேன் மையைப் போலக் கருமையானதும், வாசனை கமழும் கூந்தலைப் பெற்ற பெருமையைக் கொண்ட இமாசல. அரசனுடைய புதல்வியாகிய பா ர்வதி தேவியினுடைய கண வனாகிய கைலாசபதியினுடைய செந்தாமரை மலர்களைப் போன்றவையும், வெற்றிக் கழலைப் பூண்டவையும் ஆகிய திருவடிகளினிடத்தில் அடியேன் வந்து சேரும் இந்த நல்ல பாக்கியத்தை வழங்கிய இந்தச் கைம்மாறாகப் புரியும் செயல்

வாழ்வை அடியேன் பெ சூலை நோய்க்கு அடியேன் என்ன இருக்கிறது?’ என்று எண்ணி அந்த வீரட்டானேசு. வரரை அந்த மருணிக்கியார் வணங்குபவரானார். பாடல். வருமாறு: - . . . . . . -

  • பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப்

பொறியில்சமண் நீசர் புறத்துறையாம் அவ்வாழ்குழி விழுங் தெழுமா

றறியாது மயங்கி அவம்புரிவேன் மைவாச நறும்குழல் மாமலையாள்

மணவாளன் மலர்க்கழல் வந்தடையும் இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக்

கெதிர்செய்குறை என்கொல்?’ எனத்

தொழுவார்.” பொய். அந்த மருணிக்கியார் பொய்களைக் கூறு வதையே ஒருமை பன்மை மயக்கம். வாய்மை-தங்களுடைய வாய் மொழிகளாக அமைந்த பான்மையை. வா *:鸟色, பெயர். பெருக்கிய-பெருகச் செய்த புன்-பொலிவற்ற. சமய-சமண சமயமாகிய, ப்:சந்தி. பொறி-அறிவு. இல்இல்லாத கடைக்குறை.சமண்-சமண சமயமாகிய சமயத்தைச் சார்ந்தவர்களாகிய திணை மயக்கம். நீசர்-இழிந்தவர்கள் னுடைய, ஒருமை பன்மை மயக்கம். புறத்துறை-சைவசமயம் அல்லாத வேறு சமயத்துறை. ஆம்-ஆகும். அவ்வாழ்-அந்த ஆழமாக உள்ள குழி-படுகுழியில். விழுந்து-அடியேன் விழுந்து. எழுமாறு-அதிலிருந்து எழுந்து கரையேறி வரும்