பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாய னார் புராணம் 127

'பாவுற்றவர்’ என்று தொடங்கும். செந்தமிழின்..செந்தமிழ் மொழியில் அமைந்த. இனி-இனிய சுவையைப் பெற்றசொல்-சொற்களைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். வள-வளப்பத்தை உடைய, ப்:சந்தி. பதிகத்தொடைஒரு திருப்பதிகமாகிய மாலையை. பாவுற்றவர்' என்று தொடங்கும் திருப்பதிகம் கிடைக்கவில்லை. மறைந்து போன பதிகங்களில் அதுவும் ஒன்று போலும் அல்லது. பாவுற்றலர்-பல பாசுரங்களைப் பெ ற் று மருணிக்கி யாருடைய திருவாயிலிருந்து மலர்ந்த என்று பொருள் கொள்ளலாம் போலும் பாடிய-பாடியருளிய. பான்மையி :னால்-தன்மையால். நாவுக்கரசு-திருநாவுக்கரசு நாயனார். என்று-என உலகு-உலகங்கள்: ஒருமை பன்மை மயக்கம் ஏழினும்-ஏழிலும் வாழும் மக்களிடத்தில் இட ஆகு பெயர். நின்-உன்னுடைய நல்-நல்ல. ந ா ம ம்-தி ரு ந | ம ம். தயப்புற-யாவரும் விருப்பத்தை அடையும் வண்ண ம்மன்னுக-நிலைபெற்று விளங்குவதாகுக. என்று-எண். இ: குற்றியலிகரம். யாவர்க்கும்-எல்லா மக்களுக்கும். வியப் புற-ஆச்சரியம் உண்டாகுமாறு. மஞ்சு-மேகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். உறை-தவழ்ந்து தங்கும். வானிடை ஆகாயத்திலிருந்து; உருபு மயக்கம். ஏ:அசை நிலை. ஒரு வாய்மை-ஒர் அசரீரி வாக்கு. எழுந்தது-எழுந்து கேட்டது. ஏ:ஈற்றசை நிலை. - - -

பிறகு வரும் 75-ஆம் கவியின் கருத்து வருமாறு: "இந்தப் பான்மையோடு அசரீரி வாக்குக் கேட்டபோது திருநாவுக்கரசு நாயனாராகிய பக்தரும், 'இந்த நீண்ட காலமாக அடியேனுடைய உள்ளத்தில் விளங்கிய தீய வினை யாகிய பாவத்தைப் புரிந்த அடியேன் பெறுவதற்குரியதாகும் செல்வமோ இது?" எனத் தெளிவைப் பெற்றுத் தொந்து கொள்ளாத அந்தப் பான்மையை உடையவனாகிய இரா வணனுக்கு தேவரீர் இருவருளை வழங்கும் கருணையின்