பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** திருநாவுக்கரசு நாயனார் புராணம் 14.

கெவ்வமாகஅங் கெய்திரும்

சமயலங் கனமும் தெய்வ கிங்தையும் செய்தனர்.

எனச்சொலத் தெளிந்தார்.: தவ்வை - தம்முடைய தமக்கையாகிய திலகவதி. சைவத் -சைவ சமயத்தில். நிற்றலின்-நிலை பெற்று நின்று கொண்டிருப்பதால், தரும சேனரும் தாம்-தரும சேனராகிய தாமும். பொய்-தாம் சென்று தாமாகக் கற்பனை செய்து, \ வகுத்தது ஒர்-அமைத்துக்கொண்டதாகிய ஒரு.சூலை-குலை நேர் ய், தீர்ந்திலது-போகவில்லை. என-என்று கூறிவிட்டு: - இடைக்குறை. ப்:சந் தி. போய்-திரு வதிகை விரட்டானத் திற்குச் சென்று. இங்கு-இந்த அமண் பாழியில். எவ்வம்துன்பம். ஆக-உண்டாகுமாறு. அங்கு - அந் த த் திரு வதிகை வீரட்டானத்தை. எய்தி-அடைந்து நம்-நம்முடைய ; : சமய-சமண சமயத்தை. லங்கனமும்-தாண்டி விட்டதை யும். தெய்வ-நம்முடைய கடவுளாகிய அருகத் பரமேஷ் o, " டியை. நிந்தையும்-நிந்திக்கும் செயலையும். செய்தனர்:அந்தத் தருமசேனர் புரிந்து விட்டார் என-என்று இடைக்

குறை, ச்:சந்தி. சொல-கூறலாம் என்ற: இடைக்குறை; i ... வினையாலணையும் பெயர். த்:சந்தி, தெளிந்தார்.தெளிவை அந்தச் சமணர்கள் அடைந்தார்கள் ; ஒருமை பன்மை மயககம,

பிறகு வரும் 8-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

r தாங்கள் அவ்வாறு கூறியவாறே புரிவதற்குத் துணிவை அடைந்த கெட்ட அறிவைப் பெற்றவர்கள கிய அந்தச் சமணர்கள், முன்னால் நாம் போய் அரசனிடத்தில் முறை விடுவோம்." என்று முயற்சியைச் செய்து இத்தகைய பான்மையோடு இருட்டினுடைய கூட்டம் போவதைப் போல தங்களுடைய வேந்தனாகிய பல்லவன் அரசாட்சி புரியும் நகரத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். பாடல் வருமாறு: . . . .