பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு நாவுக்கரசு நாயனார் புராணம் 1.59

பிறகு வரும் 97-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

"தி நவதிகை விரட்டானேசுவரரால் தடுத்து ஆட்கொள் ளப் பெற்ற திருநாவுக்கரசு நாயனார் அந்தச் சுண்ணாம்புக் காளவாய் குள் சேர்ந்த சமயத்தில் சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் ஆந்ைதத் காண்டவத்தை அந்தச் சந்நிதியில் செய்தருளும் நடராஜப் பெருமானாருடைய தி ரு வ டி க ளி னுடைய நிழலைத் தம்முடைய தலையின்மேல் வைத்துக் கொண்டு, "இங்கே உண்டாகும் துயரங்கள் பரமேசுவரனுடைய அடியவர் களுக்கு இருக்கின்றனவோ?’ என பக்தி மூண்டு எழுந்த தம்முடைய திருவுள்ளத்தை நேரில் பார்த்துத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவனாகிய அந்த நடராஜப் பெருமானையே வணங்கிக் கொண்டு அந்தச் சுண்ணாம்புக் காளவாய்க்குள் அந்த நாய னார் அமர்ந்திருந்தார்.' பாடல்.வருமாறு:

ஆண்டஅர சதனகத்துள்

அணைந்தபொழு தம்பலத்துத் தாண்டவம்முன் புரிந்தருளும்

தாள்நிழலைத் தலைக்கொண்டே "ஈண்டுவரும் துயருளவோ ஈசனடி யார்க் கென்று மூண்டமனம் நேர்நோக்கி - முதல்வனையே தொழுதிருந்தார்.' - - ஆண்ட-திருவதிகை விரட்டானேசுவரரால் தடுத்து ஆட் கொள்ளப் பெற்ற. அரசு-திருநாவுக்கரசு நாயனார்; திணை மயக்கம். அதன் அகத்துள்-அந்தச் சுண்ணாம்புக் கான வாய்க்குள். அணைந்த-சேர்ந்த பொழுது-சமயத்தில். அம்பலத்து-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச் சிற்றம்பலத்தில், த்:சந்தி. தாண்டவம்-ஆனந்தத் தாண்ட வத்தை முன்-அந்தச் சக்திதியில் புரித்தருளும்.செய்தகு