பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 - பெரிய புராண விளக்கம்-6.

ளும். தாள்-நடராஜப் பெருமானாருடைய திருவடிகளின் ; ஒருமை பன்மை மயக்கம். நிழலை-நீழலை. - த்:சந்தி. தலை-தம்முடைய தலையின்மேல். க்:சந்தி, கொண்டுவைத்துக் கொண்டு. ஏ.அசை நிலை. ஈண்டு-இவ்விடத்தில். ஈசன்-பரமேசுவரனுடைய. அடியார்க்கு-அடியவர்களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். வரும்-உண்டாகும். துயர்-துய ரங்கள்; ஒருமை பன்மை மயக்கம், உளவோ-இருக்கின் றனவோ இடைக்குறை. என்று-என. மூ ண் ட-ப க் தி மூண்டு எழுந்த மனம்-தம்முடைய திருவுள்ளத்தை. நேர்நேரில் நோக்கி-பார்த்துத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. முதல்வனையே-எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவனாகிய அந்த நடராஜப் பெருமானையே. தொழுதுவணங்கியபடியே. இருந்தார்.அந்தச் சுண்ணாம்புக் காள வாய்க்குள் அந்த நாயனார் அமர்ந்திருந்தார்.

பிறகு உள்ள 98-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் அமர்ந்திருந்த வெப்பமாகிய சுண்ணாம்புக் காளவாய் மிகுதியாக உள்ள இளவேனிற் காலத்தில் தவழும் குளிர்ச்சியைப் பெற்ற தென் றற் காற்று வீசி அடைந்த குளிர்ச்சியைப் பெற்ற செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விளங்கும் தடாகத்தைப் போல் மொய்த் துள்ள பிரகாசத்தை வீசும் வெண்மையாகிய நிலா மலர்ந்து இனிய கானத்தை எழுப்பிய ய்ாழினுடைய இனிய ஓசையை உடையதாகி ஐயராகிய நடராஜப் பெருமானாருடைய திரு வடிகளின் நிழலாகிய திருவருளாக மாறிக் குளிர்ச்சியை வழங்கியது. பாடல் வருமாறு: s

வெய்யற்ே றறையதுதான் வீங்கிளவே னிற்பருவம் தைவருதண் தென்றல்அணை தண்கழுநீர்த் தடம்போன்று மொய்யொளிவெண் ணிலவலர்ந்து, முரன் றயாழ் ஒலியினதாய் 總