பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 161.

ஐயர்திரு வடிநீழல்

அருளாகிக் குளிர்ந்ததே.” வேய்ய-அவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் அமர்ந் திருந்த வெப்பமாகிய நீற்றறையதுதான்-சுண்ணாம்பு; காள்வாய். அது: பகுதிப்பொருள் விகுதி. தான்: அசை 'நிலை, வீங்கு-மிகுதியாக உள்ள இளவேனிற் பருவம்-இள வேனிற் காலத்தில். தைவரு-தவழும். தண்-குளிர்ச்சியைப் பெற்ற. தென்றல்-தென்றற்காற்று. அனை-வீசி அடைந்த, தண்-குளிர்ச்சியைப் பெற்ற, கழுநீர்-செங்கழுநீர் மலர்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தடம்" தடாகத்தை. போன்று-போல அமைந்து. மொய்-மொய்த் துள்ள... ஒளி-பிரகாசத்தை வீசும். வெண்-வெண்மை யாகிய, நிலவு-சந்திரனுடைய நிலா. அலர்ந்து-மலர்ந்து. முரன்ற-இனிய கானத்தை எழுப்பிய யாழ்-யாழை மீட்டிய, ஒலியினதாய்-இனிய ஒசையை உடையதாகி. ஐயர்-ஐயரா கிய நடராஜப் பெருமானாருடைய திருவடி-திருவடிகளின்: ஒருமை பன்மை மயக்கம். நீழல்-நிழலாகிய, அருள்.ஆகி. திருவருளாக மாறி. க்சந்தி. குளிர்ந்தது-குளிர்ச்சியை வழங்கியது. ஏ:ஈற்றசை நிலை. - . .

இந்தப் பாடலில் குறிப்பிட்ட நிலையைக் கூறும் திருநா வுக்கரசு நாயனார் பாடியருளிய பாசுரம் வருமாறு: மாசில் வீணையும் மாலை மதியமும் - விசு தென்றலும் விங்கிளவேனிலும மூச் வண்டறிைபொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. பிறகு வரும் 99-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'முயற்கறை இல்லாத பிறைச் சந்திரனும் நீளமான கங்கை யாற்றின் நீரும் நிலைபெற்றுத் தங்கியிருக்கும் தலையை உடையவனும், பேசுவதற்கு இனிமையாக விளங்கு வனும், இந்த உலகத் தில் வாழும் மக்களை அடிமைகளாகப் . . . . பெற்ற பின்னிய சடாபாரத்தைத் தன்னுடைய தலையின்