பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 163F

வானை - உண்டாக்குபவனை. ஆசையில் - விருப்பத்தில். ஆர - திருப்தியை அடையாத அமுதை-அமிர்தத்தைப் போன்றவனை. அடி-அவனுடைய திருவடிகளை; ஒருமை. பன்மை மயக்கம் வணங்கி-பணிந்து கொண்டே.இனிதுஇனிமையாக இருந்தார்-அந்தச் சுண்ணாம்புக் காள்வாய்க் :குள் அமர்ந்திருந்தார். - -

பேச இனியான்: 'பேசப் பெரிதும் இனியாய் நியே." என்று திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியதைக்

函f亨金邱子玉。

ஆர அமுது: 'எனக்கமுதம் ஆவானும்.’’ 'அற. வனை அமுதனை., 'கருகாவூர் அமுதர்., 'மருந்தன் அமுதன்.", தேனுமாய் அமுதுமாய். என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், இருங்கடல் அமுதத் தன்னை." பத்தர்கட் கமுதாய பரத்தினை. பருகா அமுதமாம்.', 'அருமை பயக்கும் அமிர்து., 'அற்ற, வர்கட் காரமுதமானாய் போற்றி.”, “ஆராத @6ರ್ಕ5T முதை.', 'மன்னவர்க்கோர் அமுதம் ஆனாய்.” Tipr திருத ாவுக்கர சு நாயனாரும், 'ஐயாற்றமுதே., அங்கை நெல்லியின் பழத் திடை: அமுதே.', 'அமுதா உயிர்க்கெல்: லாம் உரிய, நம்பி. கோதிலா அமுதே அருள் பெருகு' கோல்மே." என்று கந்தரமூர்த்தி நாயனாரும், தேனே தேனார் .. அமுதே., 'ஆரா அமுதே அளவிலாப் பெம் மானே,, 'சிந்தனை புள் ஊற்றான உண்ணா ரமுதே'. 'இன்றெனக் காரமு. தானாய் போற்றி.", அரைச்ே போற்றி அமுதே போற்றி.', 'கண்ணர் ரமுதக் கடலே போற்றி.", ஆரா அமுதே அருளே போற்றி.', 'மால. முதப் பெருங்கடலே.', 'தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே.', 'தேனே அமுதே சிந்தைக் கரியாய்.”.

தேனே அமுதே க்ரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அப்பனே என்க் கமுதனே. தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து", "அத்தன் ஆனந்தன்.