பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பெரிய புராண விளக்கம்-6

... LÈ

அமுதன்,', 'என்னானை என்னரையன் இன்னமுது. ’’, "அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை.', 'கண்ணா ரமுதமுமாய் நின்றான்.', 'என்னுளம் புகுந்த ஆரா அமுதாய்.', 'தேன் வந்தமுதின் தெளிவின் ஒளி வந்த.”, ‘'தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்.”, என்னப்பன் என்பார்கட் கின்ன்முதை. ', 'என்னுடையா ரமுதெங்கள் அப்பன்.”. மனத்தமுதாம் சங்கரனை.”, "பாலும் அமுதமும் தேனுடனாம் பராபரமாய்.”, 'ஆரா அமுதின் அருட்டாளினை பாடி', அமுதென அறிதற் 31.

4 o'

கரி தென.’’, ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.’’, லமுதே கரும்பே., 'அமுதே ஊறி நின்று.”, "குறை விலா நிறைவே கோதிலா அமுதே.', 'அகம் நெகப்புகுந்தமு. துாறும்., “எப்பாலவர்க்கும் அப்பால்ாம் என்னாரமு தேயோ.', 'ஆரா அமுதே ஆசைப் பட்டேன்.", தன் னைத் தந்த என்னாரமுதை.", "விருப்பிலேனை ஆண்டு கொண்ட என்னாரமுதை.', 'நிறையின்னமுதை அமுதின் சுவையை.', 'அந்தமில் அமுதே அரும் பெரும்பொருளே ஆரமுதே.', 'உள்குவார் மனத்தின் உறுசுவை அளிக்கும் ஆரமுதே.', 'கோதிலமு தானானை", "கடல்வாய் அமுதென்கோ.”, “பாண்டியற் க்ார மு தாம் ஒரு வரை.', 'அன்பினில் வி ைள ந் த ஆரமுதே.'.

'தேனாய் இன்னமுதமுமாய்த் தி த் தி க் கு ம் சிவ பெருமான்.", இன்னமுதாய ஆனந்த வெள்ளத்தான்.", "செங்கமல மலர்போல் ஆருருவாய என்னாரமுதே'. 'போற்றி என் அமுதே என நினைந்தேத்தி.", ஆரா அமு தாய் அமைந்தன்றே. என்று மாணிக்க வாசகரும், "அப் பனே அம்பலத்தமுதே.', 'அம்பலத் தமுதே என்னும்.” என்று திருமாளிகைத் தேவரும், என்னுயிர்க் கமுதினை.", 'ஐயா திருவாவடுதுறை அமுதே', தேனே அமுதே என் சித்தமே.', 'பாலும் அமுதமும் தேனு மாய்.", "ஆவிக் கமுசைன் ஆர்வுத்தளத்தினை', 'பாலும் அழுதமும்