பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 - பெரிய புராண விளக்கம்-,ே

காரிருண்ட குழாம்போலும் காரமணர் لالاسا ( 66 زل) سه தேரும்நிலை இல்லாதார் - கீற்றறையைத் திறந்தார்கள்."

. . ஒரெழு-ஒரேழு, நாள்-தினங்கள்: ஒருமை பன்மை மயக் கம். கழிந்ததற்பின்-போனதற்குப் பிறகு. உணர்வு-அறிவு. இல்-இல்லாத: கடைக்குறை. அமணரை-சமணர்களை ஒருமை பன்மை மயக்கம். அழைத்து-தன்னிடம் வருமாறு அழைத்து. பசந்தி. இனி.இப்பொழுது. நீற்றறையைதருமசேனனை இட்ட சுண்ணாம்புக் காளவாயை. பாரும்திறந்து பாருங்கள். என-என்று இட்ைக்குறை. பல்லவ னும்-அந்தப் பல்லவ மன்னனும். உரைத்தான்-கூறினான். கார்-மேகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். இருண்டகூடிக் கொண்டு இருளை உண்டாக்கிய குழாம்-கூட்டத்தை. போலும்-போல இருக்கும். உரு-உடம்புகளை ஒ ரு ைம. பன்மை மயக்கம். உடைய-பெற்ற. கார்-கரிய நிறத்தைக் கொண்ட, அமணர்-சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். தேரும்-ஆராய்ந்து பார்க்கும். நிலை-நிலைமை. இல் லா தார்.இல்லாதவர்களாகிய அந்தச் சமணர்கள்; ஒருமை. பன்மை மயக்கம். நீற்றறையை-திருநாவுக்கரசு நாயனா ரைத் தாங்கள் இட்ட அந்தச் சுண்ணாம்புக் காளவாயை. த்:சந்தி. திறந்தார்கள்-திறந்து பார்த்தார்கள். - - - பிறகு உள்ள 101-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: ' $ அவ்வாறு அந்தச் சமணர்கள் அந்தச் கண்ணாம்புக் - காளவாயைத் திறந்து பார்த்தபோது திருநாவுக்கரசு நாய னார் பேரானந்த வெள்ளத்தில் முழுகிச் சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும்' திருச்சிற்றம்பலத்தில் திரு நடனம் புரிந்தருளும் பொன்னம்பலவாணருடைய தேன்திரம் பிய செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளாகிய அமுதத்தை அந்த நாயனார் குடித்துத் தெளிவை அடைந்து எந்தவிதமான குறைபாடும் இல்லாதவராகி.மகிழ்ச்சியைப்