பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாவுக்கரசு நாயனாள் புராணம் 263.

உள்ள . உயர்ச்சி-சிறப்பு. தமிழ்-சேத்தமிழ் மொழிக்கு. இன்ற யோர் ஆம்-அரசராக விளங்கும் திருநீர்வுக்கிரசு நாயனா ரைப் பார்த்து. இவர்தம்-இந்தத் திருதாவுக்கரசு நாயனாரு டைய. தம்:அசை நில்ை. திரு-அழகிய. வடிவு-நிருவுருவம், அது: பகுதிப் பொருள் விகுதி. கண்டு-டிார்த்து விட்டு: அதிசயம்-இது மிகவும் வியபின்ப கன்பர்க்ருன்து. எனஎன்று கூறி; இண்டக்குற்ை. வத்துன்தrண்டர்கள் அவரிடம் அந்த். எதிர்-அந்தநாயனாருக்குவதில், அர"ஹர ஹர. என்றே-எனவே, சிவம்-சிவபெருமாதுண்டி திருதாமங்களா இய; ஆகுபெயர் முன் முன்பு. பயில் தாங்கன்கறிப் பழகிய. மைாழி-வார்த்தைகளை ஒருமை. பன்ன்ர் மயக்கம். வளர்வளருகின்ற. சிறைசிறகுகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். கிளியொடு-கிளிகள்ோடு: ஒருமை பன்மை மயக் கம். ஒருடன்றிய உருவங்களைப் பெற்ற பூவைதாகண வாய்ப்புட்கள், மைனாக்கள்: ஒருமை பன்மை மயக்கம். பகrஒன்றன-மொழிகின்றவையாக விளங்கின. - ஐ அடுத்து உள்ள 161-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: ཅ ། *அழகிய சொற்களைக் கொண்ட அழகிய இருக்கு இப்வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண் வேதம் R என்னும் நான்கு வேதங்களில் உள்ள மந்திரங்களை அந்தக் கிளிகளும் மைனாக்களும் அந்தத் திருநாவுக்கரசு நாயனா ருக்கு முன்னால் கூறியவுடன் அந்த நாயனாரும் நடராஜப் பெருமானாரை வணங்கி முன்னால் அன்பு மிகுதியாக உண் டாகும் தம்முடைய திருவுள்ளத்தில் பெருகி எழுந்த ஆனந்த மும் விருப்பமும் நிறைந்திருக்கும் வக்தியோடும் தம்முடைய திரு வார்த்தைகள் தடுமா ற்றத்தை அடைய சிறப்பாகிய சொற்களைக் கொண்ட அழகிய இருக்கு வேதம், யஜுள் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் பாராயணம் புரியும் மூவாயிரம் அந்தணர் கள் வாழும் தில்லையாகிய சிதம்பரம் என்னும் அழகிய பெரிய சிவத்தலத்தின் எல்லையிடத்தில் மேகங்களோஒ