பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ -

26 பெரிய புராண விளக்கம்- 6

வளருமாறு செய்யும். திரு-செல்வத்தை. ஆம்-பெற்றதாகும். அவர்-தலம். திருவாய்மூர்-திருவாய்மூர் என்பது.

அடுத்து உள்ள 13-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருவாய்மூரில் அழகிய கொங்கைகளைப் பார மாகச் சுமந்து கொண்டு வருந்துபவை பெண்மணிகளி னுடைய இடுப்புக்கள்; ஒலிப்பவை அவர்கள் தங்களுடைய திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்புகள்; ஒலியை எழுப்பு பவை அந்தப் பெண்மணிகள் தங்களுடைய இடுப்புக்களில் அணிந்திருக்கும் மாணிக்கங்களைப் பதித்திருப்பவையும் எட்டு வடங்களைப் பெற்றவையும் ஆகிய மேகலைகள்: அந்தத் திருவாய்மூரில் உயரமாக விளங்குபவைகளாகிய மாடங்களினுடைய வரிசை அந்தத் திருவாய்மூரில் வாழும் மக்கள் பெற்றுத் தங்களுடைய வாழ்க்கைகளை நடத்துபவை ஒரு குற்றமும் இல்லாத முப்பத்திரண்டு தருமங்கள்; அவர்கள் அகன்று (நீக்கி) வாழ்வது கெட்ட வழி; நெருங்கி விளங்குபவை பெருமையைப் பெற்று விளங்கும் குடும்பங்கள். பாடல் வருமாறு:

  • ஆங்குவன முலைகள் சுமங் - தணங்குவன மகளிர்இடை:

ஏங்குவன நூபுரங்கள்;

இரங்குவன மணிக்காஞ்சி; ஓங்குவன மாடநிரை

ஒழுகுவன வழுவில்அறம்: நீங்குவன தீங்குநெறி;

கெருங்குவன பெருங்குடிகள். ஆங்கு-அந்தத் திருவாய்மூரில் வன அழகிய. முலைகள். கொங்கைகளை, சுமந்து-பாரமாகச் சுமந்து கொண்டு.

தினங்குவன-வருத்தத்தை அடைபவ்ை. மக்ளிர்-பெண்மணி. க்ளினுடைய. இடை-இடுப்புக்கள்; ஒருண்ம பன்மை மயக்கம். அந்த ஊரில் வாழும் மக்கள் வருத்தத்தை அடையாமல் ,