பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 27

வாழ்பவர்கள் என்பது குறிப்பு. ஏங்குவன-ஒலிப்பவை. நூபுரங்கள்-அந்தப் பெண்மணிகள் தங்களுடைய திருவடி களில் அணிந்து கொண்டிருக்கும் சிலம்புகள். அந்த ஊரில் வாழும் ஆடவர்சளும் பெண்மணிகளும், இவை நமக்குக் கிடைக்கவில்லையே!" என்று ஏங்கும் ஏக்கத்தை உடையவர் க்ளாக இருக்க மாட்டார்கள் என்பது குறிப்பு, இரங்குவன்ஒலியை எழுப்புபவை, மணி-மாணிக்கங்களைப் பதித்திருப்பி வையும்; ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. காஞ்சி-எட்டு வடங்களைப் பெற்றவையுமாகிய மேகலைகள்; ஒருமை பன்மை மயக்கம். ஒட்டியாணங்கள் எனலும் ஆம். அந்த' ஊரில் வாழும் மக்கள் எதனாலும் வருத்தத்தை அடைய மாட்டார்கள் என்பது குறிப்பு. ஒங்குவன. அந்தத் திருவாங்' மூரில் உயரமாக விளங்குபவைகளாகிய. மாடம்-மாடங்களி லுடைய, ஒருமை பன்மை மயக்கம். ஒழுகுவன.அந்தத் திரு வாய்மூரில் வாழும் ஆடவர்களும் பெண்மணிகளும் பெற்றுத் தங்களுடைய வாழ்க்கைகளை நடத்துபவை. வழு-ஒரு குற்றமும். இல்-இல்லாத, அறம்-முப்பத் திரண்டு தருமங்கள்; ஒருமை பன்மை மயக்கம்; அவை இன்னவை என்பதை வேறோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. அந்தத் திருவாய்மூரில் உள்ள திருமாளிகைகள் செவ்வையாகக் கட்டப் பெற்றிருப்பதனால் எவ்வளவு கடுமையான மழை பொழிந்தாலும் சிறிதளவும் நீர் ஒழுகாமல் இருக்கும் என்பது குறிப்பு. நீங்குவன.அவர்கள் அகன்று (நீக்கி)வாழ்வது. தீங்கு. கெட்டதாகிய நெறி-வழி. அந்தத் திருவாய்மூரில் வாழ்பவர். கள் எல்லா வகையான வசதிகளையும் பெற்று வாழ்வதனால், அவர்கள் அந்த ஊரை விட்டு நீங்கிப் போக மாட்டார்கள் என்பது குறிப்பு. நெருங்குவன-நெருங்கி விளங்குபவை. பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். குடிகள்-குடும்பங். கள். அந்த ஊரில் வாழும் மக்கள் திருடர் முதலியவர்களால்

நெருக்கப்பட்டு வருந்த மாட்டர்கள் என்பது குறிப்பு. குடி, கள்-குடிமக்க்ள் என்லும் ஆம். நெருங்குவன:திண்ைமங்க்கம்.