பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 293

பொங்குவெண் ணிறணிந்து பூதம் சூழப்

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார்தாமே.' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருவிருத்தம் வரு

மாறு: '. x -

பாளை யுடைக்கமு கோங்கிப்பன் மாடம் நெருங்கி எங்கும் வாளை யுடைப்புனல் வந்தெறி ... * * வாழ்வயல் தில்லை தன்னுள்

ஆள்வுடைக் கழற்சிற்றம் பலத்தான்

ஆடல் கண்டால் - பீளை யுடைக்கண்க ளாற்பின்னைப் ல் பேய்த்தொண்டர் காண்ப தென்னே. ' அடுத்து வரும் 175-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: . அரிய்ான்ை” என்று தொடங்கி தன்னுடைய அடிய வர்களுக்கு எளியவனாக விளங்கும் நடராஜப் பெருமானை அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருவுள்ளத்தி விருந்து பிரியாமல் உள்ள பெரிய திருத்தாண்டகமாகிய செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத்தை அந்த நாயனார் பாடிய்ருளி விளங்கும் ஒளி வெள்ளத்தை விரித்து நின்று எல்லா உலகங்களிலும் விளக்கத்தைப் பெற்ற சிதம் பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் பொன்னம்பலமாகிய கனகசபைக்கு எழுந்தருளித் திருநடனம் புரிந்தருளுகின்றவ ராகிய நடராஜப் பெருமானாரை வணங்கிவிட்டு செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத்தால் வாழ்த்துவதை அந்த நாயனார் புரிபவரானார். பாடல் வருமாறு:

  • அரியானை' என்றெடுத்தே அடியவருக்கெளியானை

அவர்தம் சிங்தை . . . . . பிரியாத பெரியதிருத் தாண்டகச்செக்

தமிழ்பாடிப் பிறங்கு சோதி தி-19 o .