பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.292 ... பெரிய புராண விளக்கம்-6

காதில் வெண்குழைகள் தாழக்

கனலெரி ஆடு மாறே.' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருவிருத்தம்

வருமாறு: -

தொடுத்த மலரொடு தூபமும்

சாந்தும் கொண்டெப் பொழுதும் அடுத்து வணங்கும் அயனொடு

மாலுக்கும் காண்பரியான் பொடிக்கொண் டணிந்து பொன்னா

கியதில்லைச் சிற்றம் பலவன் உடுத்த துகில்கண்ட கண்கொண்டு

மற்றினிக் காண்ப தென்னே." அந்த நாயனார் பாடியருளிய ஒரு பெரிய திருத்தாண் உகம் வருமாறு:

  • அரியானை அந்தணர்தம் சிந்தை யானை

அறுமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்

திகழொளியைத் தேவர்கள்தம் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்

கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. அந்த நாயனார் பாடியருளிய ஒரு புக்கதிருத்தாண்டகம் வருமாறு:

மங்குல் மதிதவழும் மாட வீதி

மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்

குடமூக்கில் உள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த் தங்குமிட மறியார் கால நாளார் ' ,

தகும புரத்துள்ளார் தக்களுராச்