பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 295

மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன்தன்னை

மறிகடலும் குலவரையும் மண்ணும்விண்ணும் திருந்தொளிய தாரகையும் திசைகள் எட்டும் திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவுமாய . பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவாநாளே. « و பிறகு உள்ள 176-ஆம் கவியின் கருத்து வருமாறு:

அந்தத் திருதாவுக்கரசு நாயனார், :செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்கும்” என்று தொடங்கும் சிறந்த உண்மையைக் கொண்ட அழகிய சொற்சுவை, பொருட்சுவை என்னும் வளப்பத்தைப் பேற்ற செந்தமிழ் மொழியில் அமைந்த மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை வியப்பு உண்டாகுமாறு அந்த நாயனார் பாடியருளி பக்தி அமைந்த தம்முடைய திருவுள்ளம் உருக்கத்தை அடைய சொரிகின்ற நீர் வழியும் இரண்டு கண்களும், நடராஜப் பெருமானாரைப் புகழ்ந்த இனிய சுவையைப் பெற்ற வார்த் தைகள் நிரம்பியுள்ள திருவாயும், தம்முடைய செயல்களி லிருந்து நீங்காத கிருப்பணிகளும் மாறாமல் புரிந்துகொண்டு வரும் காலத்தில். பாடல் வருமாறு:

'செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலாளறிக்கும்’

எனும் சிறந்த வாய்மை அஞ்சொல் வளத்தமிழ் மாலை அதிசயமாம்

படிபாடி அன்பு சூழ்ந்த நெஞ்சுருகப் பொழிபுனல் வார்கண்ணி னையும்

பரவியசொல் நிறைந்த வாயும் தஞ்செயலின் ஒழியாத ຫຼົງຜ່uສະຕີແນ່ .

மாறாது சாரும் நாளில். ' இந்தப் பாடல் குளகம். செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்கும் எனும்- 'செஞ்சடைக்கற்றை முற்றத் திள நிலா எறிக்கும் என்று தொடங்கும். எனும்: இடைக்