பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 296 பெரிய புராண ಡಿ67556–6

குறை. சிறந்த-சிறப்பாக அமைந்த. வாய்மை-உண்மை "யைக் கொண்ட. அம்-அழகிய, சொல்-இனிய சுவையைப் ஒபற்ற சொற்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். வளவளப்பத்தைப் பெற்ற, த்:சந்தி. தமிழ்-செந்தமிழ் மொழி யில் அமைந்த. மாலை-மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை. அதிசயமாம் படி-வியப்பு உண்டாகுமாறு. பாடி-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி. அன்பு-பக்தி, சூழ்ந்தஅமைந்த. நெஞ்சு-தம்முடைய திருவுள்ளம். உருக-உருக் கத்தை அடைய. ப்:சந்தி. பொழி-சொரியும். புனல்-நீர். வார்-வழியும். கண் இணையும்.இரண்டு கண்களும், கண்: ஒருமை பன்மை மயக்கம். பரவிய-நடராஜப் பெருமா னாரைப் புகழ்ந்த சொல்-இனிய சுவையைப் பெற்ற வார்த்தைகள், ஒருமை பன்மை மயக்கம். நிறைந்த-நிரம்பி யுள்ள. வாயும்-திருவாயும். தம்-தம்முடைய செயலின்செயல்களிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். ஒழியாதநீங்காத, திருப்ப்ணியும்-திருப்பணிகளும்; ஒருமை பன்மை மயக்கம். மாறாது-மாறுபடாமல். சாரும்-புரிந்து கொண்டு வரும், நாளில்-காலத்தில். இந்தப் பாடலில் குறிப்பிட்ட பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்த திருநேரிசைகள் அடங் கியது. அந்தத் திருநேரிசை வருமாறு: -

செஞ்சடைக் கற்றை முற்றத்

திளநிலா எறிக்கும் சென்னி , நஞ்சடை கண்ட னாரைக்

காணலாம் நறவம் நாறும் மஞ்சடை சோலைத் தில்லை

மல்குசிற் றம்ப வத்தே துஞ்சடை இருள்கிழியத்

துளங்கெரி ஆடு மாறே. * இந்தத் திருப்பதிகத்தில் வரும் இறுதித் திருநேரிசை

'வருமாறு