பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 - பெரிய புராண விளக்கம்-சி.

னாகிய விரட்டானேசுவரனுடைய அடியவராகிய திருநாவுக் கரசு நாயனார் ஆன்ந்தத்தை அடைந்து தேவர்களும் வாழ்த்துக்களைக் கூறிப் பாராட்டுக்களை இயம்ப சிவபெரு. மானுடைய திருநாமங்களைப் பெருகக் கூறும் இன்ய: சத்தத்தை உலகம் முழுவதும் பரவுமாறு நிரம்பியிருக்கும். வண்ணம் புரிந்தருளினார். பாடல் வருமாறு:

அம்பிகை செம் பொற்கிண்ணத் தமுதஞா

னம்கொடுப்ப அழுகை தீர்ந்த செம்பவள வாய்ப் பிள்ளை திருநாவுக் கரசரெனச் சிறந்த சீர்த்தி எம்பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில்

அரனடியார் இன்பம் எய்தி உம்பர்களும் போற்றி சைப்பச் சிவம்பெருகும் ஒலி கிறைத்தார் உலகம் எல்லாம். ' அம்பிகை-சீகாழியில் பிரமபுரீசருடைய ஆலயத்தில் ஒரு. கட்டு மலையில் உள்ள தோணியில் தோனியப்பரோடு வீற்றிருக்கும் அம்பிகையாகிய பெரிய நாயகி, செம்-சிவம் பாக இருக்கும். பொற்கிண்ணத்து-ஒரு தங்கக் கிண்ணத்தில். அமுத-வைத்து அமுதத்தைப் போன்ற, ஞானம்-சிவஞானத். தைக் குழைத்து. கொடுப்ப-வழங்கியிருள. அழுகை-அதைக் - குடித்தருளி தாம் அழுத அழுகையை,திர்ந்த-போக்கியருளிய, செம்-சிவப்பாக இருக்கும். பவள-பவளங்களைப் போன்ற அதரங்களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். வாய். திருவாயைப் பெற்ற ப: சந்தி. பிள்ளை மூன்று ஆண்டு. நிரம்பிய ஆண் குழந்தையாகிய திருஞான சம்பந்தாமூர்த்தி நாயனாரும். திருநாவுக்கரசர் என-திருநாவுக்கரசு நாயனார் என்று கூறுமாறு. என:இடைக்குறை.ச்சந்தி. சீர்த்தி-சீர்த்தி யைப் பெற்ற. எம்-அடியேங்களுடைய. இது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துச் சொன்ன்து. பெரு-பெருமையைப் பெற்ற மக்களும்-அந்த இரண்டு. அாயன்மார்களும். இயைந்த-சேர்ந்திருந்த கூட்டத்தில்