பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

到8 பெரிய புராண விளக்க *—s

அரும்புகொப்புளித்த சென்னி

அதிகைi ரட்ட னாரே, ' - அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருநேரிசை

வருமாறு: .

பாடினார் மறைகள் நான்கும்;

பாயிருள் புகுந்தென் உள்ளம் கூடினார் கூட வால

வாயிலார் நல்ல கொன்றை ஆடினார் கடல் மேவிச்

சூழ்சுடர் சுடலை வெண்ணி றாடினார் ஆடல் மேவி

அதிகைவீ ரட்ட னாரே. ’’ அந்த நாயனார் சீகாழியைப் பற்றித் திருவிருத்தம், திருக்குறுந்தொகை என்பவை அடங்கிய திருப்பதிகங் களைப் பாடி யருளியுள்ளார். அவற்றில் ஒரு திருவிருத்தம் வருமாறு: .

நிலையும் பெருமையும் நிதியும்

சால அழகு டைத்தாய் அலையும் பெருவெள்ளத் தன்று >. மிதந்தஇத் தோணி புரம் சிலையில் திரிபுரம் மூன்றெரித் தார்தம் கழும லவர் அவரும் கழலடி நாள்தொறும்

நந்தமை ஆள்வ னவே. ” . அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருக் குறுந்தொகை வருமாறு: . . . . z

ஒன்று தானறி யாருல கத்தவர் . . . நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர் துன்று வார்பொழில் தோணி புரவர்தம் . கொன்றை குடும் குறிப்பது வாகுமே.